ருக்மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்து பெண் தெய்வங்கள்
சிNo edit summary
வரிசை 8:
ருக்மணி லட்சுமி தேவியின் அம்சமாகக் கூறப்படுகின்றார்.
 
ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் [[ருக்மி]], கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன.
 
ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை [[பிரத்யும்னன்]] ஆவார். இவருக்கும் ருக்மியின் பெண்ணான ருக்மவதிக்கும் திருமணமானது. [[பிரத்யும்னன்]] - ருக்மவதிக்கு பிறந்தவர் [[அனிருத்தன்]] ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். <ref>தீபம் மே 02 2016 இதழ் பக்கம் 65</ref>
 
== படத்தொகுப்பு ==
<Gallery>
File:Rukminimessenger.jpg|கிருஷ்ணருக்கு, ருக்மிணி தேவி தூது அனுப்புதல்
File:Krishna_and_Rukmini_ride_away_in_a_chariot.jpg|கிருஷ்ணரும் ருக்மிணி தேவியும் தேரில் ஏறி தப்புதல்
File:Rukmini_weds_Krishna.jpg|ருக்மிணி தேவி- கிருஷ்ணர் திருக்கல்யாணம்
File:Thanjavur Painting.jpg|[[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] - ருக்குமணி
</Gallery>
"https://ta.wikipedia.org/wiki/ருக்மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது