வாகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox settlement
[[Image:International border at Wagah - evening flag lowering ceremony.jpg|thumb|300px|right|வாகா [[எல்லைக்கோடு|எல்லையில்]] இந்தியா-பாக்கித்தான் இராணுவத்தினரின் மாலைநேர கொடியிறக்குச் சடங்கு.]]
| name = வாகா
'''வாகா''' (''Wagah'', [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਵਾਹਗਾ, {{lang-hi|वाघा}}) இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.<ref name="bbc">{{cite news |title= Mixed feelings on India-Pakistan border |url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/6945626.stm |work= BBC News |date= 14 August 2007 }}</ref> இது [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யில் [[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாபின்]] [[அம்ரித்சர்]] நகரத்திற்கும் [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பாக்கித்தானிய பஞ்சாபின்]] [[லாகூர்]] நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து {{convert|32|km|mi}} தொலைவிலும் இலாகூரிலிருந்து {{convert|22|km|mi}} தொலைவிலும் அமைந்துள்ளது.
| official_name = Wahga
| native_name = {{nq|واہگہ}}
| native_name_lang =
| other_name =
| settlement_type = Union Council
| image_skyline = File:Wagah_border_ceremony2.jpg
| imagesize = 300px
[[Image:International| borderimage_caption at Wagah - evening flag lowering ceremony.jpg|thumb|300px|right| = வாகா [[எல்லைக்கோடு|எல்லையில்]] இந்தியா-பாக்கித்தான் இராணுவத்தினரின் மாலைநேர கொடியிறக்குச் சடங்கு.]]
| image_flag =
| image_seal =
| image_shield =
| nickname =
| motto =
| image_map = Wagah-Attari (OpenStreetMap).png
| mapsize = 300px
| map_caption = வாகாவில் உள்ள இடம்
| pushpin_map = Pakistan
| pushpin_label_position = bottom
| pushpin_mapsize = 300
| pushpin_map_caption = பாக்கித்தானில் உள்ள இடம்
| coordinates = {{coord|31|36|17|N|74|34|23|E|region:PK-PB|display=inline,title}}
| subdivision_type = Country
| subdivision_name = [[பாக்கித்தான்]]
| subdivision_type1 = [[Provinces of Pakistan|Province]]
| subdivision_name1 = [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப்]]
| subdivision_type2 = [[மாவட்டம்]]
| subdivision_name2 = [[லாகூர்]]
| subdivision_type3 =
| subdivision_name3 =
| subdivision_type4 = Union Council
| subdivision_name4 = 181
| established_title = <!-- Settled -->
| established_date =
| government_type =
<!-- Politics ----------------->
| government_footnotes =
| leader_title =
| leader_name =
<!-- Area --------------------->
| unit_pref = Imperial <!--Enter: Imperial, if Imperial (metric) is desired-->
| area_footnotes =
| area_total_km2 =
| area_land_km2 =
| elevation_footnotes = <!--for references: use<ref> </ref> tags-->
| elevation_m =
| population_footnotes =
| population_total =
| population_as_of =
| population_density_km2 =
| population_note =
| timezone = [[நேர வலயம்|பாசீநே]]
| utc_offset = +5
| timezone_DST =
| utc_offset_DST =
| postal_code_type = <!-- enter ZIP code, Postcode, Post code, Postal code... -->
| postal_code =
| area_code =
| website =
| footnotes =
}}
'''வாகா''' (''Wagah'', [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਵਾਹਗਾ, {{lang-hi|वाघा}}) இந்தியாவிற்கும்[[இந்தியா]]விற்கும் [[பாக்கித்தான்|பாக்கித்தானிற்கும்]] இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.<ref name="bbc">{{cite news |title= Mixed feelings on India-Pakistan border |url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/6945626.stm |work= BBC News |date= 14 August 2007 }}</ref> இது [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யில் [[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாபின்]] [[அம்ரித்சர்]] நகரத்திற்கும் , [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பாக்கித்தானிய பஞ்சாபின்]] [[லாகூர்]] நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து {{convert|32|km|mi}} தொலைவிலும் இலாகூரிலிருந்து {{convert|22|km|mi}} தொலைவிலும் அமைந்துள்ளது.
 
== மேலோட்டம் ==
[[படிமம்:Wagah border pakistan side.jpeg|200px|thumb|left|சுமை தொழிலாளிகள் சரக்குகளுடன் வாகா எல்லையைக் கடக்கும் காட்சி]]
 
வாகா, (பாக்கித்தானில் ''வாகஹ்'' என்றழைக்கப்படுகிறது) [[இந்தியப் பிரிவினை]]யின்போது [[இந்தியா]]வையும் [[பாக்கித்தான்|பாக்கித்தானையும்]] பிரிக்கப் போடப்பட்ட சர்ச்சைக்குரிய [[ராட்கிளிஃப் கோடு]] செல்கின்ற சிற்றூர் ஆகும்.<ref name=NYT>{{cite web|title=Peacocks at Sunset|url=http://opinionator.blogs.nytimes.com/2012/07/03/peacocks-at-sunset/|work=Opinionator: Borderlines|publisher=The New York Times|accessdate=15 July 2012|author=Frank Jacobs|date=3 July 2012}}</ref> 1947இல் இந்தச் சிற்றூர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம், இந்தியக் குடியரசிலும் மேற்கு வாகா கிராமம் பாக்கித்தானிலும் உள்ளது.
 
ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான [[வாகா எல்லைச் சடங்கு|வாகா எல்லைச் சடங்குக்காக]] இச் சிற்றூர் புகழ் பெற்றது.<ref name=NYT/>
வரி 10 ⟶ 72:
== 2014 தற்கொலைத் தாக்குதல் ==
{{main|2014 வாகா எல்லை தற்கொலைத் தாக்குதல்}}
நவம்பர் 2, 2014 அன்று வாகா எல்லைப்பகுதியின் பாக்கித்தான் புறத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றால் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்; 110க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர். மாலையில் [[வாகா எல்லைச் சடங்கு]] முடிந்த பின்னர் குண்டு வெடித்தது.<ref>{{cite web |title= Pakistan blast 'kills 60' at Wagah border with India |url= http://www.dawn.com/news/1142006/ttp-splinter-groups-claim-wagah-attack-60-dead |work=DAWN News |date=2 November 2014 |accessdate=2 November 2014}}</ref>
பாக்கித்தானின் ஜுன்டால்லா என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதே அமைப்பு முந்தைய செப்டம்பரில் பெஷாவர் நகரில் கிறித்தவ தேவாலயமொன்றில் நிகழ்த்திய தாக்குதலில் 78 கிறித்தவர்கள் மாண்டனர்.
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons category|Wagah Border}}
வரி 21 ⟶ 84:
* [[Sanjeev Bhaskar]] [http://www.youtube.com/watch?v=NC9NeJh1NhI at the India-Pakistan border ceremony on the Indian side]. BBCWorldwide video on YouTube.
* [http://www.indeaparis.com/gallery/thumbnails.php?album=68 Pictures of independence's 60th anniversary celebration at Wagah Border]
 
[[பகுப்பு:இந்தியப் பாக்கித்தான் எல்லைகள்]]
[[பகுப்பு:இந்தியா பாக்கித்தான் நல்லுறவு]]
"https://ta.wikipedia.org/wiki/வாகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது