த. செயராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2437000 Arularasan. G உடையது: சான்றில்லை .... (மின்)
No edit summary
வரிசை 1:
'''பேராசிரியர் த. ஜெயராமன்''' என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர், எழுத்தாளர், [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசியர்]] ஆவார். இவர் [[மீத்தேன் வாயு திட்டம், இந்தியா|மீத்தேன் திட்ட]] எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
== வாழ்க்கை ==
இவர் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[மயிலாடுதுறை]]யைச் சேர்ந்தவர் செயராமன் ஆவார். இவரது பெற்றோர் தங்கவேல், பேச்சியம்மாள் ஆகியோராவர். இவர் ''தமிழ் ஈழம் கோரிக்கை'' என்ற தலைப்பில் இளமுனைவர்[[முதுதத்துவமாணி|ஆய்வியல் நிறைஞர்]] (எம்ஃபில்) பட்டத்துக்கு ஆய்வும், ''தமிழ் தேசிய இன அடையாளச் சிக்கல்'' என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து பட்டம் பெற்றார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19954506.ece | title=எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மீது தேச விரோத வழக்கு பதிவு: சர்ச்சைக்குரிய நூலை வெளியிட்டதே காரணம் என கருத்து | publisher=தி இந்து தமிழ் | work=செய்தி | date=2017 அக்டோபர் 31 | accessdate=31 அக்டோபர் 2017 | author=கரு. முத்து}}</ref> 1978 முதல் 2012-ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின்னர் [[மீத்தேன் வாயு திட்டம், இந்தியா|மீத்தேன் திட்ட]] எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கி போராடி வருகிறார். [[தமிழர் கண்ணோட்டம்]] போன்ற இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
== போராட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/த._செயராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது