காமில் பிளம்மாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 58:
இவர் ஆவி வந்து பேசுதல் பற்றி ஆய்வு செய்து எழுதுகிறார்: " ஆவி வந்து பேசுபவரின் நேர்மையை எள்ளளவும் நம்பமுடியாது என வருந்துகிறேன். அவர்கள் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர்."<ref>Pearson's Magazine. Volume 20. Issue 4. Pearson Publishing Company. 1908. p. 383</ref> என்றாலும் இவர் ஆவி வந்தேறல் உளவியல் நிகழ்வை நம்புகிறார். இவர் யூசபியா பல்லாடினோவுடன் ஆவிவந்து பேசுபவர் கூட்டங்களுக்குச் சென்றுள்ளார். அவரது சில ஆவிபேசும் நிகழ்வுகள் உண்மையானவை என வரிந்து கூறுகிறார். இவர் தன் நூலிலும் முகம் பட்டியில் பொதிந்துள்ள மேடையின் உளவாற்றலால் உருவாக்கிய ஒளிப்படங்களைத் தந்துள்ளார்.<ref>Camille Flammarion. (1909). [https://archive.org/stream/mysteriouspsychi00flamuoft#page/62/mode/2up ''Mysterious Psychic Forces'']. Small, Maynard and Company. pp. 63-135</ref> [[Joseph McCabe]] did not find the evidence convincing. He noted that the impressions of faces in putty were always of Palladino's face and could have easily been made, and she was not entirely clear from the table in the levitation photographs.<ref>[[Joseph McCabe]]. (1920). [https://archive.org/stream/isspiritualismba00mccarich#page/57/mode/2up ''Is Spiritualism Based on Fraud?: The Evidence Given By Sir A. C. Doyle and Others Drastically Examined'']. London, Watts & Co. p. 57. "The impressions of faces which she got in wax or putty were always her face. I have seen many of them. The strong bones of her face impress deep. Her nose is relatively flattened by the pressure. The hair on the temples is plain. It is outrageous for scientific men to think that either "John King" or an abnormal power of the medium made a human face (in a few minutes) with bones and muscles and hair, and precisely the same bones and muscles and hair as those of Eusapia. I have seen dozens of photographs of her levitating a table. On not a single one are her person and dress entirely clear of the table."</ref>
இவரது அறியப்படாதது (''The Unknown'') (1900) எனும் நூலுக்கான மீள்பார்வையில் ஜோசப் ஜாசுட்ரோவ் தன் எதிர்மறைக் கருத்தை வழங்கியுள்ளார். அவர் " இந்நூலின் அடிப்படைப் பிழைகளாவன: சான்றுகளை ஏற்பதில் உய்ய மதிப்பீடு இல்லாமை, ஆய்வுச் சிக்கல் தரும் அளவையியல் நிலைமைகளின் தன்மையைப் பற்றிய புரிதல் இல்லாமை." எனக் கூறுகிறார்.<ref>[[Joseph Jastrow]]. (1900). [http://www.jstor.org/stable/1626818 ''The Unknown by Camille Flammarion'']. Science. New Series, Vol. 11, No. 285. pp. 945-947.</ref>
தானே மெய்மறந்தநிலையில் எழுதுதல் குறித்து ஆய்வு செய்த இவர் ஆழ்மனமே இதற்குக் காரணமெனக் குறிப்பிடுகிறார். மேலும் இங்கே ஆவி வந்து எழுதும் கருதுகோளுக்கான இடமேதும் இல்லை என்கிறார். . இறப்புக்குப் பின் ஆவி அல்லது உயிர் தனித்து வாழ்வதை நம்பினாலும் ஆவி வந்து பேசுவது அறிவியலாக நிறுவப்படவில்லை என மறுத்து எழுதுகிறார்.<ref>Alfred Schofield. (1920). ''Modern Spiritism: Its Science and Religion''. P. Blakiston's Son & Co. pp. 32-101</ref> Even though Flammarion believed in the survival of the soul after death he did not believe in the [[spirit hypothesis]] of Spiritism, instead he believed that Spiritist activities such as [[ectoplasm (paranormal)|ectoplasm]] and levitations of objects could be explained by an unknown "[[Ectoplasm (paranormal)|psychic force]]" from the medium.<ref>Camille Flammarion. (1909). ''Mysterious Psychic Forces''. Kessinger Publishing. pp. 406-454. {{ISBN |978-0766141254}}</ref> என்றாலும் இவர் சில இணையியல்பு அல்லது இயல்பிகந்த நிகழ்வுகளை தொலைவில் உணர்தல் முறையால் விளக்கவியலும் என நம்புகிறார்.<ref>Sofie Lachapelle. ''Investigating the Supernatural: From Spiritism and Occultism to Psychical Research and Metapsychics in France, 1853-1931''. The Johns Hopkins University Press. p. 94. {{ISBN |978-1421400136}}</ref>
 
இவர் தன் புதிரான உளவியல் விசைகள் (''Mysterious Psychic Forces'') (1909) எனும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்:
{{cquote|இதைச் செயல்முறைவழி விளக்குவது மிக அரிது. நான் 40 ஆண்டுகளாகத் திரட்டிய எண்ணற்ற நோக்கீடுகள் அனைத்தும் எதிர்நிலையையே நிறுவுகின்றன. நிறைவு தரவல்ல சான்றேதும் இதுவரை இனங்காணப்படவில்லை. பெறப்பட்ட அனைத்து கருத்துகளும் குறிப்பிட்ட குழுவின் மனப்பான்மையையே காட்டுகின்றன அல்லது அவை தெளிவில்லாத தன்மையில் இருந்து பலபடித்தான நிலைகளில் உள்ளன. கூறியவரை மிக நெருக்கி உசாவும்போது எழுப்பப்படும் நிலவல் நிறுவப்படாமல் உடனே மாயமாய் மறைந்துவிடுகிறது. உடல் அழிந்ததும் உடலை விட்டு பிரியும் ஆவி நிலவுவதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லைதான். ஆனால் ஆவிவந்து பேசுபவரின் நிகழ்வில் அவை வருதல் உண்மையா என்பதற்கு ஆவிவந்து பேசுபவர் யாருமே அதை இதுவரை நிறுவ்வில்லை. மேலும் உறுதியாக இது நிகழவே வாய்ப்பில்லை. இறந்தவர்களின் ஆவிகள் நம்மைச் சுற்றி நம் வாழும் புவியில் நிலவினால் கட்புலனாகாத மக்கள்தொகை அளவு ஒரு நாலைக்கு 100,000 வீத உயர வேண்டும். ஓராண்டில் 36 மில்லியனாக உயரும்; ஒரு நூற்றாண்டில் அது 3 பில்லியன் 620 மில்லியனாகும்; பத்து நூற்றாண்டுகளில் 36 பில்லியனுக்கு மேல் உயரும். புவியிலேயே மறுபிறவிக்கு வாய்ப்பிருந்தால் ஒழிய இதற்கு வாய்ப்பே இல்லை. பொய்க்காட்சிகள், தானே பேசுதல், உளப்பிறழ்வுகள் ஆகியவற்றை நீக்கிப் பார்த்தால் எத்தனை முறை இறந்தவர் ஆவியாக வருதல் நிகழ்கிறது?. இதகைய அரிய விதிவிலக்கு நிலையில் ஆவிவருதல் உண்மையாக நிலவுதலை நம்ப இயலாதது.<ref>[[Lewis Spence]]. (2003). ''Encyclopedia of Occultism and Parapsychology''. Kessinger Publishing. p. 337. ISBN {{ISBN |978-1161361827}}</ref>}}
ஆவி வருதல், வந்து பழிதீர்த்தல் குறித்து 1920 களில் இவர் தன் சில கருத்துகளை மாற்றிக் கொண்டுள்லார். இருந்தாலும் இவற்றில் ஆவி கருதுகோளுக்கு இடமில்லை என்றும் ஆவியியலில் ஆவிவந்து பேசுவோருக்கும் இடமில்லை என வற்புறுத்துகிறார்of [[mediumship]] in [[Spiritism]]. மேலும் இவர் தன் ''Les maisons hantées'' (வஞ்சம் தீர்க்கப்பட்ட வீடுகள்) எனும் நூலில் ''சில அரிய நேர்வுகளில் மட்டுமே ஆவிவந்து பழிதீர்த்திருக்கவியலும்; மற்றவை எல்லாமே உயிர்வாழ்பவரின் உள ஆற்றலால் ( மட்டும் நிகந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்".<ref>James Houran. (2004). ''From Shaman to Scientist: Essays on Humanity's Search for Spirits''. Scarecrow Press. p. 129. {{ISBN |978-0810850545}}</ref> இந்நூலைப் பார்வையிட்ட மாயவித்தையாளர் ஃஆரி ஃஅவுதினி எழுதுகிறார்; "இவ்வாய்மொழி தொகுப்புகளின் உறுதியை நிறுவும் சான்றேதும் இல்லாததால், இவை எல்லாமே புனவுகளின் தொகுப்பே."<ref>[[ஆரி உடீனி]]. (1926). ''Haunted Houses by Camille Flammarion''. Social Forces. Vol. 4, No. 4. pp. 850-853.</ref>
இவர் 1923 இல் உளப்பான்மை ஆய்வுக் கழகத்துக்கு ஆற்றிய தன் தலைமை உரையில் இயல்புகடந்த உள நிகழ்வு பற்றிய தனது 60 ஆண்டு பட்டறிவைச் சுருக்கித் தொலவில் உணர்தல், ஈதரிய இரட்டைகள், கல்நாடாக் கோட்பாடு, அரிய விதிவிலக்காக ஆவிவந்து பழிவாங்குதல் ஆகியவற்றைத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.<ref>[[Raymond Buckland]]. (2005). ''The Spirit Book: The Encyclopedia of Clairvoyance, Channeling, and Spirit Communication''. Visible Ink Press. p. 142. {{ISBN |978-1578592135}}</ref>
இவர் இறையியல் கழகத்தின் (Theosophical Society) உறுப்பினரும் ஆவார். <ref>[http://books.google.no/books?id=MHxDhRYqANYC&pg=PR31&lpg=PR31&dq=Bruce+F.+Campbell+Camille+Flammarion+Theosophical+Society&source=bl&ots=XrYdODcp_A&sig=ydftGKRs0MSz-emP5UBR8PqNJ64&hl=en&sa=X&ei=zbwFUu7mE6OR4AS0_oH4Ag&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=Bruce%20F.%20Campbell%20Camille%20Flammarion%20Theosophical%20Society&f=false The Moon Pool - Introduction by Michael Levy]</ref>
==பங்களிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காமில்_பிளம்மாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது