குரு அர்கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 35:
|website=Encyclopaedia of Sikhism
|publisher=Punjabi University Punjabi
|access-date=7 December 2015}}</ref><ref>[http://www.sikhnet.com/news/guru-hargobind-ji-true-emperor Guru Har Gobind Ji, the true emperor]</ref> ஆறாவது [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குரு]] ஆவார். முகலாயப் பேரரசர் [[ஜஹாங்கீர்|ஜஹாங்கீரால்]] தனது தந்தை [[குரு அர்ஜன்]] கொல்லப்பட்டதால் பதினோராவது அகவையிலேயே மே 30, 1606இல் குருவாக பொறுப்பிலமர்ந்தார்.<ref name=hssyan>HS Syan (2013), Sikh Militancy in the Seventeenth Century, IB Tauris, {{ISBN |978-1780762500}}, pages 48-55</ref> இசுலாமிய சமய ஒறுப்பை எதிர்க்கவும் சமய சுதந்திரத்தைக் காக்கவும் சீக்கியத்தினுள் படைத்துறை மரபை துவக்கியதற்காக இவர் அறியப்படுகின்றார்.<ref name=hssyan/><ref name=pashaura>Pashaura Singh (2005), [http://www.global.ucsb.edu/punjab/journal_12_1/3_singh.pdf Understanding the Martyrdom of Guru Arjan], Journal of Philosophical Society, 12(1), pp. 29-62</ref> 37 ஆண்டுகள், 9 மாதங்கள், 3 நாட்கள் குருவாக பொறுப்பாற்றி நீண்ட காலம் பொறுப்பிலிருந்த குருவாக விளங்குகின்றார்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குரு_அர்கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது