பிராங்கென்ஸ்டைன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 58:
சிறுகதையாக அனுமானித்திருந்த கதையை அவர் எழுதத் தொடங்கினார். பெர்ஸி ஷெல்லியின் ஊக்கவிப்பால் அவர் அந்தக் கதையை ஒரு முழு நீள நாவலாக நீட்டித்தார்.<ref>பென்னட், ''அன் இண்ட்ரடக்சன்'' , 30–31; சன்ஸ்டீன், 124.</ref> அவர் சுவிட்சர்லாந்தில் இருந்த அந்த கோடைகாலத்தை "நான் முதன்முறையாக குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த" தருணம் என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.<ref>சன்ஸ்டீன், 117.</ref> பால்கன் நாடுகளில் பயணம் செய்தபோது தான் கேட்டிருந்த இரத்தக் காட்டேரி கதைகளின் அடிப்படையில் பைரனால் ஒரு துணுக்கு கதையை மட்டுமே எழுத முடிந்தது, இதிலிருந்து ஜான் பொலிடோரி ''தி வாம்பயர்'' (1819) கதையை உருவாக்கினார், இது இரத்தக்காட்டேரி காதல் இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தது. இவ்வாறு, அந்த ஒரே சூழ்நிலையிலிருந்து இரண்டு முன்னோடியான திகில் கதைகள் தோன்றியிருந்தன.
 
1818 (எழுதப்பட்டது 1816–1817) இல் முதல் மூன்று தொகுப்பு பதிப்பிற்கான மேரி மற்றும் பெர்ஸி பைஷே ஷெல்லியின் எழுத்துப்படிகளும், பதிப்பாளருக்கான மேரி ஷெல்லியன் அசல் பிரதியும் தற்போது ஆக்ஸ்ஃபோர்ட் போட்லியன் நூலகத்தில் ஆவணமாக வைக்கப்பட்டிருக்கின்றன. போட்லியன் இந்தப் பிரதிகளை 2004 இல் பெற்றார், அவை தற்போது அபிஞ்சர் தொகுப்பிற்கு சொந்தமாக இருக்கின்றன.<ref>[http://www.bodley.ox.ac.uk/dept/scwmss/wmss/online/1500-1900/abinger/abinger.html OX.ac.uk]</ref> 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 1 இல், பெர்ஸி ஷெல்லியன் கூடுதல் இணைப்புகள் மற்றும் குறுக்கீடுகள் ஆகியவற்றுடனான மெரி ஷெல்லியின் அசல் உரையின் ஒப்பீடுகளை உள்ளடக்கிய ஃபிராங்கண்ஸ்டைனின் புதிய பதிப்பை போட்லியன் பதிப்பித்திருக்கிறது. புதிய பதிப்பு சார்லஸ் இ. ராபின்ஸன் தொகுத்தது: ''தி ஒரிஜினல் ஃபிராங்கண்ஸ்டைன்'' ({{ISBN |978-1-85124-396-9}}).<ref>[http://www.amazon.co.uk/dp/1851243968 Amazon.co.uk]</ref>
 
== பதிப்பு ==
வரிசை 134:
நைட்மேர்: பர்த் ஆஃப் ஹானரில் கிறிஸ்டோபர் ஃபிரேலிங் ஷெல்லி ஒரு சைவ உணவுக்காரர் என்பதால் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள வெட்டிக்கூறுபடுத்தலுக்கு எதிராக விவாதிக்கிறார். 3வது அத்தியாயத்தில் விக்டர் "உயிரற்ற களிமண்ணாக உருவாக்குவதற்கு வாழும் விலங்கை வதைத்தது" என்று எழுதுகிறார். அந்த அசுரன் கூறுகிறான்: "அந்த மனிதன் என்னுடைய உணவு அல்ல; என்னுடைய பசியை ஆற்றிக்கொள்ள நான் அந்த ஆட்டையும் மனிதனையும் கொல்லவில்லை."
 
சிறுபான்மை அபிப்பிராயத்தைக் குறிப்பிடும் ஆர்தர் பெல்ஃபேண்ட் தன்னுடைய ''ஃபிராங்கண்ஸ்டைன், தி மேன் அண்ட் தி மான்ஸ்டர்'' (1999, {{ISBN |0-9629555-8-2}}) என்ற புத்தகத்தில் மேரி ஷெல்லியின் நோக்கம் அந்த அசுரன் என்ற ஒருவன் இல்லவே இல்லை என்றும், விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் மூன்று கொலைகளைச் செய்கிறார் என்றும் வாசகரைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதே என்று வாதிடுகிறார். இந்த விளக்கத்தில், இந்தக் கதை விக்டரின் அறம்சார் தரக்குறைவு குறித்த ஆய்வாக இருக்கிறது என்பதுடன் இந்தக் கதையின் [[அறிவியல் புனைவு]] அம்சங்கள் விக்டரின் கற்பனையே.
 
மற்றொரு சிறுபான்மை அபிப்பிராயமாக விமர்சகர் ஜான் லாரிட்ஸன் தன்னுடைய 2007 ஆம் ஆண்டு புத்தகமான "தி மேன் ஹு ரோட் ''ஃபிராங்கண்ஸ்டைனில்'' ",<ref>[http://www.amazon.com/dp/0943742145 Amazon.com]</ref> மேரியின் கணவரான பெர்ஸி பைஷே ஷெல்லியே இதன் ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார். லாரிட்ஸனின் கருதுகோளுக்கு முக்கியமான மேரி ஷெல்லியின் ஆய்வாளர்களால் ஆதரவு அளிக்கப்படவில்லை{{Citation needed|date=September 2009}}, ஆனால் இந்தப் புத்தகம் விமர்சகர் கேமிலி பேக்லியாவின்<ref>[http://www.salon.com/opinion/paglia/2007/03/14/coulter/index3.html Salon.com]</ref> பாராட்டுதலையும், ஜெர்மெய்ன் கிரீரின் விமர்சனத்தையும் பெற்றது.<ref>[http://www.guardian.co.uk/world/2007/apr/09/gender.books Guardian.co.uk]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிராங்கென்ஸ்டைன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது