பௌத்தநாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 33:
 
==வரலாறு==
[[மகாஜனபாதம்|லிச்சாவி குடியரசின்]] மன்னர் சிவதேவன் (கி பி 590-604) காலத்தில் பௌத்தநாத்து மடாலயத்தை நிறுவியதாக கோபாலாராஜவம்சாவளி (கோபு) கூறுகிறார். நேபாள மன்னர் மானதேவன் (கி பி 464-505) ஆட்சி காலத்தில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.<ref>[[Shaha, Rishikesh]]. ''Ancient and Medieval Nepal''. (1992), p. 123. Manohar Publications, New Delhi. {{ISBN |81-85425-69-8}}.</ref><ref>Ehrhard, Franz-Karl (1990). "The Stupa of Bodhnath: A Preliminary Analysis of the Written Sources." ''Ancient Nepal - Journal of the Department of Archaeology'', Number 120, October–November 1990, pp. 1-6.</ref> கி பி 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16வது நூற்றாண்டில் முற்பகுதியில் இவ்விடத்தில் நடந்த [[அகழ்வாய்வு|அகழ்வராய்ச்சியில்]], கண்டெடுக்கப்பட்ட மன்னர் அம்சுவர்மாவின் (கி பி 605-621) எலும்புகள் தோண்டி எடுக்கும் போது, இப்பௌத்தநாதர் மடாலயம் கண்டெடுக்கப்பட்டதாக, [[திபெத்|திபெத்திய]] ஆதாரங்கள் ஆதாரங்கள் கூறுகிறது.<ref>Ehrhard, Franz-Karl (1990). "The Stupa of Bodhnath: A Preliminary Analysis of the Written Sources." ''Ancient Nepal - Journal of the Department of Archaeology'', Number 120, October–November 1990, pp. 7-9.</ref>
திபெத்திய பேரரசர், திர்சோங் டெட்சான் (ஆட்சி காலம்: 755 - 797) ஆட்சி காலத்தில் இப்பௌத்த மடாலயத்தை நிறுவியதாக கருதப்படுகிறது.<ref>''The Legend of the Great Stupa and The Life Story of the Lotus Born Guru'', pp. 21-29. Keith Dowman (1973). Tibetan Nyingma Meditation Center. Dharma Books. Berkeley, California.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தநாத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது