கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
== அறுதியிடல் ==
=== உடல்திசு ஆய்வு செய்முறைகள் ===
பேப் ஸ்மியர் ஒரு ஆற்றல் வாய்ந்த [[திறத் தணிக்கைச் சோதனை|ஸ்கிரீனிங் சோதனையாக]] இருக்கிறது. அதே போல கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அல்லது புற்றுநோய் ஆரம்பநிலையை உறுதிசெய்வதற்கு கருப்பை வாயின் உடல்திசு ஆய்வு செய்தலும் அவசியமாக இருக்கிறது. கருப்பை வாயின் மேற்பரப்பில் இருக்கும் இயல்பு மாறிய உயிரணுக்களை பெரிதாக்கிக் காட்டுவதற்காக ஒரு நீர்த்த[[புளிய அமிலம்|அசிட்டிக் அமிலத்தைக்]] (எ.கா. [[காடி]])கரைசல் பயன்படுத்தி கருப்பை வாயை பெரிதாகக் காட்டும் புண்டை அக நோக்கல் ஆய்வு மூலம் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது.<ref name="Robbins" /> புற்று வர வாய்புள்ள இடங்கள் வெண்மையாத்தோன்றும்.வினீகரும் பயன்படுத்தலாம்.
 
லூப் மின் வெட்டி எடுக்கும் செய்முறை (LEEP) மற்றும் கூம்பகற்றம் ஆகியவை மற்ற அறுதியிடல் செய்முறைகளாகும். இதில் கருப்பை வாயின் அகவுறை நோயியல் சார்ந்த பரிசோதனைகளுக்காக அகற்றப்படும். கடுமையான கர்ப்பப்பை வாய் உள்பக்க தோல் மேல்பகுதி செல் திசு மிகைப்பு இருக்கிறது என்று உடல்திசு ஆய்வு உறுதிசசெய்தால் இந்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது