சே குவேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎வாழ்க்கை நிகழ்வுகள்: பராமரிப்பு using AWB
வரிசை 63:
[[படிமம்:Freedom Che - placard.JPG|250px|thumbnail|"விடுதலை சே" என்ற வாசகத்துடன் முச்சக்கர வண்டி, கொழும்பு]]
* 1928 [[ஜூன் 14]] - பிறப்பு
 
* [[1945]] – [[மருத்துவம்|மருத்துவப்படிப்பை]] மேற்கொள்ளுதல்
 
* [[1950]] – [[உந்துருளி]]யில் 3000 மைல் தூரம் [[அர்ஜென்டீனா]] முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்
 
* [[1952]] - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் [[தொழுநோய்|தொழுநோயாளர்]] குடியிருப்பில் பணிபுரிதல்
 
* 1953]] [[ஜூன் 12]] - மருத்துவராக பட்டம் பெறுதல்.
** [[ஜூலை 6 – [[]]லத்தீன் அமெரிக்கா]] பயணத்தை மேற்கொள்ளுதல்
 
* [[1955]] ஜூலை - [[ஃபிடல் காஸ்ட்ரோ]]வை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
** [[ஆகஸ்ட் 18]] - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
 
* [[1956]] [[பெப்ரவரி 15]] - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
** [[ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
 
* [[1957]] மே 27, 28 - யுவேராப் போர். [[சூனூ]] 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
 
* [[1958]] [[ஜூலை]] - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
** [[டிசம்பர் 28]] - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
வரி 96 ⟶ 88:
** [[அக்டோபர் 7]] - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
** [[நவம்பர் 26]] - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
 
* [[1960]]
** [[அக்டோபர்]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு]], [[கிழக்கு ஜெர்மனி]], [[செக்கோஸ்லோவேகியா]], [[சீனா]], [[வடகொரியா]] ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
** [[நவம்பர் 24]] - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
 
* 1961]]
** [[ஜனவரி 3]] - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
** [[பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
** [[ஆகஸ்ட் 8]] - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
 
* 1962]]
** [[மே 20]] - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
** [ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
 
* [[1963]]
** [[ஜூன் 14]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
** [[ஜூலை 3 – [[]]பிரான்ஸ்|பிரான்சிடமிருந்து]] அப்போதுதான் சுதந்திரம் பெற்ற [[அல்ஜீரியா]]வுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
 
* [[1964]]
** [[பெப்ரவரி 24]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
வரி 119 ⟶ 106:
** [[அக்டோபர் 31]] - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
** [[டிசம்பர்]] - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
 
* [[1966]]
** [[நவம்பர்]] - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
 
* 1967]]
** [[மார்ச் 23]] - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
வரி 135 ⟶ 120:
* [[1968]]
** ஜூலை 1 - பிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் [[பொலிவிய நாட்குறிப்பு]] கியூபாவில் வெளியிடப்படுகிறது.
 
* [[1995]] - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
 
* 1997]]
** [[ஜூன் 28]] - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சே_குவேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது