பெயர்ச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
:நிலனும் பொருளும் காலமும் கருவியும்
:வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
:அவ் அறுபொருள் <ref>தொல்காப்பியம் 2 வினையியல் 3</ref> 5
 
== [[நன்னூல்]] விளக்கம் ==
வரிசை 50:
* 2. [[கூட்டுப் பெயர்]]கள்
 
பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் '''பதிலிடு பெயர்''' அல்லது '''மாற்றுப் பெயர்''' எனப்படுகின்றது. ''நான், நீ, அவன், அவள்'' போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, [[மூவிடப் பெயர்]]கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.
 
மூவிடப் பெயர்கள், [[தன்மை]], [[முன்னிலை]], [[படர்க்கை]] என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், [[ஒருமை]]ப் பெயர்களாகவும் [[பன்மை]]ப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.
 
[[தன்மை]] : நான், நாங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பெயர்ச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது