காளிதாஸ் (1931 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 24:
| imdb_id =
}}
'''காளிதாஸ்''' 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எச். எம். ரெட்டி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. ஜி. வெங்கடேசன்]], [[டி. பி. ராஜலட்சுமி]] உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் [[தமிழ்|தமிழில்]] வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்<ref>{{Cite book|title=Indian popular cinema: a narrative of cultural change|last=கோகுல்சிங் |first=கே.|authorlink= |coauthors=விமல் திசாநாயக்க |year=2004|publisher=Trentham Books|isbn=1858563291|page=24 |url=http://books.google.co.in/books?id=_plssuFIar8C&pg=PA24&dq=Ayodhyecha+Raja+1932&cd=10#v=onepage&q=Ayodhyecha%20Raja%201932&f=false |ref= }}</ref>.
 
இந்தியாவின் முதல் பேசும் படமான [[ஆலம் ஆரா]] தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.<ref>சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988</ref>
"https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(1931_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது