லான்சு ஆம்ஸ்டிராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி →‎பதவி பறிப்பு: பராமரிப்பு using AWB
வரிசை 37:
 
== பதவி பறிப்பு ==
அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை இவர் போதை மருந்து உட்கொண்டதாலயே ஏழுமுறை டூவ ட பிரான்சின் வெற்றியாளராக முடிந்தது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை எதிர்த்து இவர் வாதாட மறுத்து விட்டதால் இவரின் ஏழு வெற்றிகளும் செல்லாது என அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை அறிவித்துள்ளது. இவர் சைக்கிள் போட்டிகளில் பங்கெடுக்கவும் வாழ்நாள் தடை விதித்துள்ளது. பன்னாட்டு சைக்கிள் சம்மேளனம் இத்தடை தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. <ref>http://www.bbc.co.uk/sport/0/cycling/19369375</ref> வழக்கு தொடுத்தாலும் இவர் தான் எப்போதும் போதை மருந்து உட்கொண்டதில்லை என்றும் வழக்கை எதிர்த்து வழக்காட தனக்கு இனிமேலும் சக்தியில்லை என்றும் கூறியுள்ளார்.<ref>http://sportsillustrated.cnn.com/2012/cycling/wires/08/24/2080.ap.cyc.armstrong.doping.12th.ld.writethru.2256/index.html</ref>
 
அக்டோபர் 22, 2012 அன்று இந்த விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பான [[மிதிவண்டி ஓட்டிகள் பன்னாட்டுச் சங்கம்]] (UCI) அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறையின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் தடையையும் முன்பு பெற்ற விருதுகளை பறித்ததையும் உறுதி செய்தது.<ref name="BBC-UCI">{{cite web|url=http://www.bbc.co.uk/sport/0/cycling/20008520|title=Lance Armstrong: Governing body strips American of Tour wins|date=22 October 2012|work=BBC News|accessdate=22 October 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/லான்சு_ஆம்ஸ்டிராங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது