இராபெர்ட் உட்ரோ வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{Infobox scientist
 
| name = இராபெர்ட் உட்ரோ வில்சன் (இடதில்) ஆர்னோ ஆலன் பெஞ்சியாசு
வரிசை 35:
==வாழ்வும் பணியும்==
 
டெக்சாசில் அமைந்த அவுசுட்டனில் 1936 ஜனவரி 10 இல் வில்சன் பிறந்தார். அவுசுட்டன் சார்ந்த இரிவர் ஓக்சுவில் உள்ள இலாமார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.<ref name="HISDAlumni">"[http://www.houstonisd.org/HISDConnectDS/v/index.jsp?vgnextoid=c3783acb02efc010VgnVCM10000052147fa6RCRD Distinguished HISD Alumni]," ''[[Houston Independent School District]]''</ref> அவுசுட்டனில் உள்ள இரைசு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டார். இவர் இங்கே பை- பீட்டா- கப்பா கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் முதுபட்டப் படிப்பைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றுள்ளார்.
 
விலசனும் பெஞ்சியாசும் 1977 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றனர்.<ref name=Draper>{{cite web|title=Henry Draper Medal|url=http://www.nasonline.org/about-nas/awards/henry-draper-medal.html|publisher=National Academy of Sciences|accessdate=24 February 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இராபெர்ட்_உட்ரோ_வில்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது