லைலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
| years_active = (1996-2006)
}}
'''லைலா''' (பிறப்பு: அக்டோபர் 24, 1980)<ref>http://bollysuperstar.com/laila-mehdin-height-weight-age/ </ref> தென்னிந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார். தமிழ் திரையுலகில் [[கள்ளழகர் (திரைப்படம்)|கள்ளழகர்]] திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான [[விஜயகாந்த்]], [[அஜித் குமார்|அஜித்]], [[சூர்யா]], [[விக்ரம்]], [[பிரசாந்த்]], [[சரத்குமார்]] ஆகியோருடன் நடித்துள்ளார். [[தில்]], [[தீனா]], [[மௌனம் பேசியதே]] ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர், [[ஈரான்]] நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.<ref>http://www.seithipunal.com/cinema/actress-laila-present-situation </ref>
 
== திரைப்படங்கள் ==
வரிசை 37:
== வெளி இணைப்புகள் ==
* [http://laila.net அதிகாரபூர்வ வலைத்தளம்]
 
 
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}}
 
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
{{stub}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
வரி 56 ⟶ 54:
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/லைலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது