இரண்டாம் வீர வல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''இரண்டாம் வீர வல்லாளன்''' ( கன்னடத்தில் : ವೀರ ಬಲ್ಲಾಳ 2) (ஆட்சிக் காலம் 1173-1220 ) என்பவன் [[போசளப் பேரரசு|போசாள]] மன்னர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்க மன்னனவான். தேவகிரி யாதவர்கள் , தெற்கு கலச்சூரி , மதுரை [[பாண்டியர்]]கள், [[மேலைச் சாளுக்கியர்]] ஆகியோருக்கு எதிரான அவனது வெற்றிகள் குறிப்பிடத்தக்கது. வலுவிழக்கும் நிலையில் இருந்த [[சோழர்]]களுக்கு உதவியாகப் போசாளர்கள் கைதூக்கிவிட்டனர்.
<ref>Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. {{ISBN|81-219-0153-7}}.</ref>
இவன் மகன் இளவரசன் [[இரண்டாம் வீர நரசிம்மன்]] போரிலும் , ஆட்சியிலும் தனது தந்தைக்கு ஆதரவாக இருந்தான்
 
==சோழருடன் உறவு==
வரிசை 10:
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:போசளர் மரபு]]
[[பகுப்பு:1220 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_வீர_வல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது