சிலுவையின் புனித யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:அழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்|அழியா உடல் உள்ள கிறித்தவப் ப...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 25:
}}
 
'''சிலுவையின் புனித யோவான்''' ({{lang-es|San Juan de la Cruz}}, {{lang-en|Saint John of the Cross}}, [[சூன் 24]], [[1542]] – [[டிசம்பர் 14]], [[1591]]), [[உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை]]யின் முப்பத்தியாறு [[திருச்சபையின் மறைவல்லுநர்|மறைவல்லுனர்களுள்]] ஒருவர். [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யில் பெரும் பங்கு வகித்த [[எசுப்பானியா|எசுப்பானிய]] மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் [[எசுப்பானியம்|எசுப்பானிய]] இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.
 
கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், [[தெரேசா (அவிலா)|புனித அவிலா தெரேசாவோடு]] இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். [[பதின்மூன்றாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்]] 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவையின்_புனித_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது