யக் லேற்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2011 இறப்புகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 38:
}}
 
யோன் கில்பேர்ட் '''யக் லேற்ரன்''' (தமிழக வழக்கு '''ஜாக் லேட்டன்''', ''Jack Layton'', பிறப்பு: [[ஜூலை 18]], [[1950]]) [[கனடா|கனடிய]] நடுவண் அரச நாடாளுமன்ற உறுப்பினர், [[2003]] இருந்து [[கனடா புதிய ஜனநாயகக் கட்சி|கனடா புதிய ஜனநாயகக் கட்சியின்]] தலைவர். இவர் முன்னர் [[ரொறன்ரோ]] நகர அவை உறுப்பினராக இருந்தவர். நடுவண் நாடளுமன்றத்துக்கு சூன் 28, 2004 அன்று ரொறன்ரோ-டான்வோர்த் தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி [[ஒலிவியா சாவ்]] ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
 
 
இவர் [[இடது சாரி]] கொள்கை சார்புடையவர். அதே கொள்கை சார்புடைய கட்சியின் தலைமையை ஏற்ற அவர், அந்த கட்சியின் செல்வாக்கை பெருக்க மிகவும் உதவினார். இவரதும் இவரது கட்சியின் கவனம் அடித்தள, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், குடிவரவாளர்கள், தன்னினச்சேற்கையாளர்கள், முதற்குடிகள் போன்றோரின் நலன் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/யக்_லேற்ரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது