அந்தோனி எவிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்|நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர...
சி பராமரிப்பு using AWB
வரிசை 64:
==இளமையும் கல்வியும்==
இவர் டாவுண்டன் கிங் கல்லூரியில் பயின்றார். இவரது கேம்பிரிட்ஜ் கோன்வில்லி, கையசு கல்லூரி, பட்டப்படிப்பு போரால் தடைப்பட்டுள்ளது. இவர் மாற்றாக அரசு வான்கல நிறுவனத்திலும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிருவனத்திலும் மார்ட்டின் இரைலுடன் பணிபுரிய நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். உடனே இவர் இரைலின் குழுவில் அதாவது கேவண்டிழ்சு வானியற்பியல் குழுவில் கேவண்டிழ்சு ஆய்வகத்தில் சேர்ந்துள்ளார். இவர்1952 இல் முனைவர் பட்டம் பெற்றார்.<ref name=phd>{{cite thesis |degree=PhD |first=Antony|last=Hewish |title=The Fluctuations of Galactic Radio Waves |publisher=University of Cambridge |date=1952 |url=http://ulmss-newton.lib.cam.ac.uk/vwebv/holdingsInfo?bibId=35256}}</ref>
 
 
==தகைமைகளும் விருதுகளும்==
வரி 71 ⟶ 70:
 
* இவர் 1968 இல் அரசு கழகத்தில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.<ref name=frs>{{cite web|archiveurl=https://web.archive.org/web/20151117031352/https://royalsociety.org/people/antony-hewish-11609/|archivedate=2015-11-17|url=https://royalsociety.org/people/antony-hewish-11609/|title=Professor Antony Hewish FRS|publisher=[[Royal Society]]|location=London}}</ref>
 
* எடிங்டன் பதக்கம், [[அரசு வானியல் கழகம்]] (1969)
 
* டெல்லிஞர் பொற்பதக்கம், [[பன்னாட்டு கதிர்வீச்சு அறிவியல் ஒன்றியம்]] (1972)
 
* [[ஆல்பர்ட் ஏ. மைக்கேல்சன் பதக்கம்]], [[பிராங்ளின் நிறுவனம்]] (1973, ஜோசெலின் பெல் பர்னலுடன் கூட்டாக]]<ref name="MichelsonMedal_Laureates">{{cite web |url=http://www.fi.edu/winners/show_results.faw?gs=&ln=&fn=&keyword=&subject=&award=MICH+&sy=1967&ey=1997&name=Submit |title=Franklin Laureate Database – Albert A. Michelson Medal Laureates |work=[[Franklin Institute]] |accessdate={{Format date|2011|6|15|df=y}}}}</ref>
 
* இயற்பியலில் நோபல் பரிசு (மார்ட்டின் இரைலுடன் ) (1974)
 
*[[அக்சு பதக்கம்]], [[அரசு கழகம்]] (1977)
 
* இவர் 1998 இல் இயற்பியல் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (FInstP)<ref name="WW"/>
 
==சொந்த வாழ்க்கை==
இவர் மார்யோரி எலிசபெத் காதரைன் இரிச்சர்ட்சை 1950 இல் மண்ந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. இவரது மகன் ஓர் இயற்பியலாளர் ஆவார். இவரது மகள் ஆங்கில ஆசிரியர் ஆவார்.<ref name="NobelA"/><ref>{{cite web |urlname= http://janus.lib.cam.ac.uk/db/node.xsp?id=EAD%2FGBR%2F0014%2FHWSH |title=Janus: The Papers of Professor Antony Hewish |work=Cambridge University Library |year=2015 |accessdate=16 December 2015}}<"NobelA"/ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனி_எவிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது