ஆன்றே மால்றோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1976 இறப்புகள் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
[[File:André Malraux, Pic, 22.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஆன்றே மல்றோ''' ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார்.<ref>
==வாழ்க்கைக் குறிப்புகள்==
ஆன்றே மால்றோ வசதியான குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவருடைய இளமைக் காலம் பற்றியும் கல்வி பற்றியும் விரிவாகத் தெரியவில்லை. ஆன்றே மால்றோ பாரிசில் பிறந்தார். தாயார், அத்தை, பாட்டி ஆகியோரின் கவனிப்பில் வளர்ந்தார். இவருடைய தந்தை தொழில் இழப்பினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இளமைக் காலம் முதல் நரம்பியல் தொடர்பான நோய் இருந்ததாகக் கருதப்படுகிறது.
==தொல்லியலில் ஆர்வம்==
தமது 21 ஆம் அகவையில் கேம்போடியாவில் உள்ள மேர் கோவிலைத் தேடி பிரான்சை விட்டுச் சென்றார். கேம்போடியா காடு வழியாகச் சென்று அந்தக் கோவிலை அடைந்து, ஒரு தொல்லியல் பொருளை எடுத்து வந்ததால் அரசு இவரைக் கைது செய்தது. சிறைப் படுத்தப்பட்டார்.
==மேற்கோள்==
|