காமில் பிளம்மாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 28:
| boards =
| religion =
| spouse = சில்வீ பெதௌக்சு-ஃஇயூகோ ஃபிளம்மாரியன்<br/>[[கேப்ரியேல் இரினௌதாத் ஃபிளம்மாரியன்]]
| partner =
| children =
| signature = |}}
[[File:Telefonoskopiske.jpg|thumb|மேலே|"Telefonoscope" - ''La Fin du Monde,'' 1894]]
 
''' நிக்கோலசு காமில் ஃபிளம்மாரியன் ''' (26ஃபிப்ரவரி 1842 – 3 ஜூன் 1925) ஒரு [[ஃபிரான்சு|ஃபிரெஞ்சு]] [[வானியலாளரும்]] எழுத்தாளரும் ஆவார். இவர் [[வானியல்]], [[மக்கள் அறிவியல்]] நூல்கள் உட்பட 50 தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். பல அறிவியல் புனைவுப் புதினங்களையும் இயற்றியுள்ளார். மேலும் உளவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அத்துறை தொடர்பான தலைப்புகளிலும் எழுதியுள்ளார். இவர் 1882இல் இருந்து வானியல் இதழையும் வெளியிட்டுள்ளார். இவர் ஃபிரான்சில் ஒரு தனியார் வான்காணகமும் ழூவிசி-சுர்-அர்கேவில் வைத்திருந்துள்ளார்..
வரிசை 49:
இவரது உளவியல் ஆய்வுகளும் இவர் ஆக்கிய அறிவியல் புனைகதைகளை உருமாற்ரியுள்ளன. அவற்றில் இவர் தன் அண்ட உளமேம்பாட்டுக் கற்பனைகளை உலவ விட்டுள்ளார். தன் "Lumen" நூலில் ஒரு மாந்தப் பாத்திரம் ஒளியை விட வேகமாகச் செல்லவல்ல அயலுலக ஆவியைச் சந்திக்கிறது . இந்த ஆவி பல்வேறு உலகங்களில் படிமலர்ச்சி ஏணிப்படியான உயிரினங்களோடு வாழ்ந்து கடைதேறியதாகும். மற்றபடி இவரது புனைவில் நிகழ்கால படிமலர்ச்சி, வானியல், அறிவியல் கோட்பாடுகால் உள்ளது உள்ளபடியே காணப்படுகின்றன. Among other things, he believed that all planets went through more or less the same stages of development, but at different rates depending on their sizes.
 
அறிவியல், அறிவியல் புனைகதை, ஆவிநம்பிக்கை ஆகியவற்றின் இணைப்பு அவரது கதைகளைப் படித்த வாசகரை மட்டுமன்றி அதே எண்ணப்பாங்குள்ள அனைவரையும் குறிப்பாக பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களையும் ஈர்த்தது; "மிகப்பெரிய வணிக வெற்றியோடு, இவர் அறிவியல் முன்கணிப்பையும் அறிவியல் புனைவையும் இணைத்தது புத்தூழித் தொன்மங்களைப் படைத்தது. இதில் உயர்தகவு அயல் உயிரினங்களும் அண்டத்தில் கோள்விட்டு கோள் தாவி பிறவிதோறும் மேம்பாடுற்ற ஆவிகளும் அடங்கும். பிளம்மாரியனின் தாக்கம் பொதுமக்கள்பால் மட்டுமன்றி, இதேவகை ஆர்வமும் நம்பிக்கையும் கவிந்த எழுத்தாளர்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. <ref>[http://books.google.no/books?id=Y6TKkSFRp3YC&pg=PA57&lpg=PA57&dq=%22Flammarion%E2%80%99s+influence+was+great,+not+just+on+the+popular+thought+of+his+day,+but+%22&source=bl&ots=0WNtAk4H4z&sig=vdQj0AOclEapGOo7S5TzAygXhBY&hl=en&sa=X&ei=hK6yULfaLKiF4ATCioGQBw&redir_esc=y#v=onepage&q=%22Flammarion%E2%80%99s%20influence%20was%20great%2C%20not%20just%20on%20the%20popular%20thought%20of%20his%20day%2C%20but%20%22&f=false Scientific Mythologies: How Science and Science Fiction Forge New Religious Beliefs]</ref> ஜார்ஜ் கிரிப்பித்தும் எட்கார் இரைசு பர்ரோவும் இருவருமே தம் எழுத்துகளில் இவரைக் குறிப்பிடுகின்றனர். இவரது Lumen நூலினை மொழிபெயர்த்த பிறையான் சுட்டாஃபில்ஃபோர்டு ஒலாஃப் சுட்டேஃபிடனும் வில்லியம் ஓப் ஆடுகுசனும் இவரால் தாக்கம் பெற்றுள்ளதாக வாதிடுகிறார். ஆர்த்தர் கானண்டாயிலின்.''The Poison Belt'' எனும் புதினத்தில் பிளம்மாரியனின் கவலைகள் பொதிந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ஆல்லே வால்வெள்லியின் வால் நஞ்சு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
==குடும்பம்==
வரிசை 55:
காமில் எர்னெசுட்டு பிளம்மாரியன், பெர்த் மார்ட்டின் பிளம்மாரியன் அகியவர்களின் உடன்பிறந்தவர். மேலும் செலிந்தா எனும் பெண்மணியின் தாய்மாமன். இவரது முதல் மனைவி சில்வீ பெதியௌக்சு- ஃஇயூகோ பிளம்மாரியன் ஆவார். இவரது இரண்டாம் மனைவி வாஅனியலாளரான கேப்ரியேல் இரினௌதாத் பிளம்மாரியன் ஆவார்.
== இணை உள ஆய்வு==
பிளம்மாரியன் ஆவிநம்பிக்கை, இணைஉள ஆய்வு, மறுபிறவி ஆகியவற்றை அறிவியல் முறைப்படி அணுகி எழுதுகிறார்: " உண்மையை நோக்கிய தேடலில் அறிவியல் முறைவழியில் மட்டுமே முன்னேற்றம் காணமுடியும். விருப்பு, வெறுப்பற்ற பகுப்பாய்வின் இடத்தில் சமய நம்பிக்கைகளைக் கருதல் கூடாது. நாம் எப்போதுமே கானல்நீர் போன்ற பொய்ம்மையில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.". இந்நிலைப்பாட்டில் இவர் ஆவியியல் குறிமுறையைப் புரிதலில் பிரெஞ்சு கல்வியாளரும் ஆய்வாளருமான ஆலன் கார்தெக் நிலைப்பாட்டுக்கு அருகாக வருகிறார். <ref name="aks">in "Death and Its Mystery", [[1921 in literature|1921]], 3 volumes. Translated by Latrobe Carroll (1923, T. Fisher Unwin, Ltd. London: Adelphi Terrace.). Partial online version at [http://www.survivalafterdeath.org.uk/articles/flammarion/manifestations.htm Manifestations of the Dead in Spiritistic Experiments]</ref>
இவர் ஆவி வந்து பேசுதல் பற்றி ஆய்வு செய்து எழுதுகிறார்: " ஆவி வந்து பேசுபவரின் நேர்மையை எள்ளளவும் நம்பமுடியாது என வருந்துகிறேன். அவர்கள் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர்."<ref>Pearson's Magazine. Volume 20. Issue 4. Pearson Publishing Company. 1908. p. 383</ref> என்றாலும் இவர் ஆவி வந்தேறல் உளவியல் நிகழ்வை நம்புகிறார். இவர் யூசபியா பல்லாடினோவுடன் ஆவிவந்து பேசுபவர் கூட்டங்களுக்குச் சென்றுள்ளார். அவரது சில ஆவிபேசும் நிகழ்வுகள் உண்மையானவை என வரிந்து கூறுகிறார். இவர் தன் நூலிலும் முகம் பட்டியில் பொதிந்துள்ள மேடையின் உளவாற்றலால் உருவாக்கிய ஒளிப்படங்களைத் தந்துள்ளார்.<ref>Camille Flammarion. (1909). [https://archive.org/stream/mysteriouspsychi00flamuoft#page/62/mode/2up ''Mysterious Psychic Forces'']. Small, Maynard and Company. pp. 63-135</ref> [[Joseph McCabe]] did not find the evidence convincing. He noted that the impressions of faces in putty were always of Palladino's face and could have easily been made, and she was not entirely clear from the table in the levitation photographs.<ref>[[Joseph McCabe]]. (1920). [https://archive.org/stream/isspiritualismba00mccarich#page/57/mode/2up ''Is Spiritualism Based on Fraud?: The Evidence Given By Sir A. C. Doyle and Others Drastically Examined'']. London, Watts & Co. p. 57. "The impressions of faces which she got in wax or putty were always her face. I have seen many of them. The strong bones of her face impress deep. Her nose is relatively flattened by the pressure. The hair on the temples is plain. It is outrageous for scientific men to think that either "John King" or an abnormal power of the medium made a human face (in a few minutes) with bones and muscles and hair, and precisely the same bones and muscles and hair as those of Eusapia. I have seen dozens of photographs of her levitating a table. On not a single one are her person and dress entirely clear of the table."</ref>
இவரது அறியப்படாதது (''The Unknown'') (1900) எனும் நூலுக்கான மீள்பார்வையில் ஜோசப் ஜாசுட்ரோவ் தன் எதிர்மறைக் கருத்தை வழங்கியுள்ளார். அவர் " இந்நூலின் அடிப்படைப் பிழைகளாவன: சான்றுகளை ஏற்பதில் உய்ய மதிப்பீடு இல்லாமை, ஆய்வுச் சிக்கல் தரும் அளவையியல் நிலைமைகளின் தன்மையைப் பற்றிய புரிதல் இல்லாமை." எனக் கூறுகிறார்.<ref>[[Joseph Jastrow]]. (1900). [http://www.jstor.org/stable/1626818 ''The Unknown by Camille Flammarion'']. Science. New Series, Vol. 11, No. 285. pp. 945-947.</ref>
வரிசை 64:
ஆவி வருதல், வந்து பழிதீர்த்தல் குறித்து 1920 களில் இவர் தன் சில கருத்துகளை மாற்றிக் கொண்டுள்லார். இருந்தாலும் இவற்றில் ஆவி கருதுகோளுக்கு இடமில்லை என்றும் ஆவியியலில் ஆவிவந்து பேசுவோருக்கும் இடமில்லை என வற்புறுத்துகிறார்of [[mediumship]] in [[Spiritism]]. மேலும் இவர் தன் ''Les maisons hantées'' (வஞ்சம் தீர்க்கப்பட்ட வீடுகள்) எனும் நூலில் ''சில அரிய நேர்வுகளில் மட்டுமே ஆவிவந்து பழிதீர்த்திருக்கவியலும்; மற்றவை எல்லாமே உயிர்வாழ்பவரின் உள ஆற்றலால் ( மட்டும் நிகந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்".<ref>James Houran. (2004). ''From Shaman to Scientist: Essays on Humanity's Search for Spirits''. Scarecrow Press. p. 129. {{ISBN|978-0810850545}}</ref> இந்நூலைப் பார்வையிட்ட மாயவித்தையாளர் ஃஆரி ஃஅவுதினி எழுதுகிறார்; "இவ்வாய்மொழி தொகுப்புகளின் உறுதியை நிறுவும் சான்றேதும் இல்லாததால், இவை எல்லாமே புனவுகளின் தொகுப்பே."<ref>[[ஆரி உடீனி]]. (1926). ''Haunted Houses by Camille Flammarion''. Social Forces. Vol. 4, No. 4. pp. 850-853.</ref>
இவர் 1923 இல் உளப்பான்மை ஆய்வுக் கழகத்துக்கு ஆற்றிய தன் தலைமை உரையில் இயல்புகடந்த உள நிகழ்வு பற்றிய தனது 60 ஆண்டு பட்டறிவைச் சுருக்கித் தொலவில் உணர்தல், ஈதரிய இரட்டைகள், கல்நாடாக் கோட்பாடு, அரிய விதிவிலக்காக ஆவிவந்து பழிவாங்குதல் ஆகியவற்றைத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.<ref>[[Raymond Buckland]]. (2005). ''The Spirit Book: The Encyclopedia of Clairvoyance, Channeling, and Spirit Communication''. Visible Ink Press. p. 142. {{ISBN|978-1578592135}}</ref>
இவர் இறையியல் கழகத்தின் (Theosophical Society) உறுப்பினரும் ஆவார். <ref>[http://books.google.no/books?id=MHxDhRYqANYC&pg=PR31&lpg=PR31&dq=Bruce+F.+Campbell+Camille+Flammarion+Theosophical+Society&source=bl&ots=XrYdODcp_A&sig=ydftGKRs0MSz-emP5UBR8PqNJ64&hl=en&sa=X&ei=zbwFUu7mE6OR4AS0_oH4Ag&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=Bruce%20F.%20Campbell%20Camille%20Flammarion%20Theosophical%20Society&f=false The Moon Pool - Introduction by Michael Levy]</ref>
==பங்களிப்புகள்==
இவர்தான் நெப்டியூனின் நிலாவுக்கு திரைத்தன் எனவும் வியாழனின் நிலாவொன்றுக்கு அமால்தியா எனவும் முதன்முதலில் பெயரிட்டுள்ளார். என்றாலும் இப்பெயர்கள் பல பத்தாண்டுகளுக்கு வானியலில் வழக்கில் வரவில்லை.<ref>[http://www.mlahanas.de/Physics/Bios/CamilleFlammarion.html Camille Flammarion<!-- Bot generated title -->]</ref> பிளம்மாரியன் தன் இளமைக்கால அறிவியலார்வத்தால் பெரிதும் தாக்கமுற்றவர் என்று [[ஜார்ஜ் காமவ்]] கூறுகிறார். <ref>
[http://www.aip.org/history/ohilist/4325.html George Gamow on Flammarion]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/காமில்_பிளம்மாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது