எனிட் பிளைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 42:
{{cite web |url=http://www.enidblytonsociety.co.uk/chronology.php |title=Chronology |publisher=Enid Blyton Society |access-date=23 January 2014 |mode=cs2}}</ref> லண்டனில் பிறந்த இவர் பாக்கிங்காம் எனும் லண்டன் [[புறநகர்]] பகுதியில் வளர்ந்தார்.
 
அவரது தந்தை அவருக்கு இயற்கையை ரசிப்பதில் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார். தனது சுயசரிதையில் அவர் "மலர்கள், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை நேசித்தேன், மேலும் நான் சந்தித்த வேறு எந்த நபர்களை விடவும் நான் அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருந்தேன்" என்று எழுதினார்.<ref name="Enid Blyton"> {{cite web |url=https://books.google.com/books?id=zDBXAAAAYAAJ |title=The Story of my Life|year=1952 |publisher=Grafton |isbn=978-0-246-12795-2}} </ref> தோட்டக்கலை, கலை, இசை, இலக்கியம் மற்றும் நாடகக்கலையில் கொண்டிருந்த ஆர்வத்தைத் தன் மகளிடமும் ஊக்குவித்தார். இருவரும் பெரும்பாலும் இயற்கையில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். ஆனால் எனிட்டின் தாயாருக்கு இப்போக்கு பிடிக்கவில்லை.<ref name="EBSBio">
{{cite web |last=Bensoussane |first=Anita |url=http://www.enidblytonsociety.co.uk/a-biography-of-enid-blyton.php#01 |title=A Biography of Enid Blyton&nbsp;– The Story of Her Life |publisher=Enid Blyton Society |access-date=25 January 2014 |mode=cs2}}</ref> மற்றொரு பெண்மணியுடன் வாழ தனது பதின்மூன்றாம் அகவையில் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது [[தந்தை]] இவர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் வாழ வீட்டைவிட்டு வெளியேறியதால் எனிட் பெரிதும் பாதிக்கப்பட்டார். எனிட்டுக்கு அவரது தாயுடன் நல்லுறவு இல்லை. தனது பெற்றோரின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.<ref>"Treasure Islands: Studies in Children's Literature", year=2006, publisher=Four Courts Press, isbn=978-1-85182-941-5 </ref>
 
[[பாடசாலை]] விடுதியில் தங்கிப் படித்தார். பாடசாலைக் கல்வியின் பின்பு முன் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இதன் பின்பு ஒரு வருடம் ஆசிரியராகவும் நான்கு வருடம் குழந்தைகள் பராமரிப்பவராகவும் பணிபுரிந்தார்.
வரிசை 60:
== மறைவு ==
[[File:Blyton blue plaque.jpg|thumb|right|கிழக்கு டுல்விச்சிலுள்ள அவரது சிறுவயது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நீலப்பலகை]]
கணவர் இறந்த சில மாதங்களில் எனிடும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு, அவரது இறப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நலப்பேணகத்தில் தங்கினார். வடக்கு இலண்டன், ஹம்சட்டிலுள்ள கிரீன்வேசு நலப்பேணகத்தில் [[நவம்பர் 28]], [[1968]] ஆம் நாளில் மரணமடைந்தார்.
 
பிக்காடிலி புனித ஜேம்சு தேவாலயத்தில் அவருக்கு நினைவுக் கூட்டம் நடந்தது.{{r|EBSChrono}} கோல்டர்சு கிரீன் கிரிமேட்டோரியத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டு, அங்கு அவரது சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. பிளைட்டனின் வீடு "கிரீன் ஹெட்ஜசு" 1971 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று ஏலத்திற்கு விடப்பட்டு, 1973 இல் இடிக்கப்பட்டது.<ref>Stoney, Barbara (2011) [2006], Enid Blyton: The Biography (Kindle ed.), History Press, {{ISBN|978-0-7524-6957-7}}</ref> அந்த இடத்தில் தற்போது "பிளைட்டன் குளோசு" என்ற தெருவும் சில வீடுகளும் உள்ளன. 1920 முதல் 1924 வரை அவர் வாழ்ந்த செசிங்டனின் ஹூக் தெருவில் அவரது நினைவாக [[நீலப் பலகை]] வைக்கப்பட்டுள்ளது.<ref name="BiographicalEncyclopedia">{{citation |title=Women in World History: A Biographical Encyclopedia |contribution=Blyton, Enid (1897–1968) |editor1-last=Commire |editor1-first=Anne |editor2-last=Klezmer |editor2-first=Deborah |year=2001 |publisher=Gale Group |url=http://www.highbeam.com/doc/1G2-2591301217.html |isbn=978-0-7876-4072-9 |subscription=yes |via=[[HighBeam Research|HighBeam]]}}
வரிசை 70:
=== மேற்கோள்கள்===
{{reflist}}
 
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1897 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எனிட்_பிளைட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது