உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1949 இறப்புகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 89:
அவரது துவக்க கால கவிதைகளில் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியின் தாக்கம் கூடுதலாக இருந்தது. '''பிரேமசங்கீதம்''' என்ற அவரது முதன்மை கவிதை மலையாள இலக்கியத்தின் வரலாற்றை தொகுத்திருந்தது. காதலே உண்மையான சமயம் என விவரித்திருந்தார். மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் ஒருங்கிசைவை நிலைநிறுத்தினார்.
 
1914ஆம் ஆண்டு வெளியிட்ட ''[[உமாகேரளம்]]'' என்ற புத்தகம் மகாகாவியம் என புகழப்பட்டது. இது 17ஆம் நூற்றாண்டு திருவிதாங்கூர் அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட நீண்ட பாடலாகும். ''பிங்களா'', ''கர்ணபூசணம்'', ''பக்திதீபிகா'' மற்றும் ''சித்திரசால'' என்பன அவரது சிறந்த பிற படைப்புகளாகும்.
 
கேரள இலக்கியத்தின் வரலாற்றை ஐந்து பாகங்கள் கொண்ட '''''கேரள சாகித்திய சரிதம்''''' என்னும் நூலாக எழுதினார்.
"https://ta.wikipedia.org/wiki/உள்ளூர்_எஸ்._பரமேசுவர_அய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது