இமாம் இப்னு மாஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 12:
|ethnicity =
|era = அப்பாசிய கலிபாக்கள்
|region = [[இசுலாம் ]]
|occupation = இஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
|denomination =
வரிசை 25:
|influenced =
}}
'''அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா''' ("Abū ʻAbdillāh Muḥammad ibn Yazīd Ibn Mājahj" {{lang-ar|ابو عبد الله محمد بن يزيد بن ماجه الربعي القزويني}}) பொதுவாக '''இமாம் இப்னு மாஜா''' என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார். <ref>{{cite book|last=Abdul Mawjood|first=Salahuddin `Ali|others=translated by Abu Bakr Ibn Nasir|title=The Biography of Imam Muslim bin al-Hajjaj|year=2007|publisher=Darussalam|location=Riyadh|isbn=9960988198}}</ref>. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான [[ஸிஹாஹ் ஸித்தா]]வில் இவர் தொகுத்த [[இப்னு மாஜா (நூல்)|இப்னு மாஜா]] மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது. <ref>[http://www.abc.se/~m9783/n/vih_e.html Various Issues About Hadiths<!-- Bot generated title -->]</ref>.
 
==பிறப்பு==
வரிசை 36:
இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள்.பின்னர் ஹதீஸ்கள் சேகரிக்க குராசான், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் தற்போதைய [[ஈராக்]] , [[சிரியா]] மற்றும் [[எகிப்து]] உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார்.
 
இவரது ஹதீஸ் சேகரிப்பான இப்னு மாஜா நூல் 4,000 ஹதீஸ்கள் 1,500 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இப்னு மாஜா தொகுப்பு இது 32 புத்தகங்களாக தொகுக்கப் பட்டுள்ளது.<ref name="Tadhkirah" />.<ref> name="Ludwig W. Adamec (2009), ''Historical Dictionary of Islam'', p.139. Scarecrow Press. {{ISBN|0810861615}}.<"/ref>.
===இவரது ஆசிரியர்கள்===
அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.
"https://ta.wikipedia.org/wiki/இமாம்_இப்னு_மாஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது