"கடவுச் சீட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (112.133.236.226 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2563156 இல்லாது செய்யப்பட்டது)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[[படிமம்:Indian Passport.jpg|இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்|200px|right]]
 
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் '''கடவுச்சீட்டு''' {{audio|Ta-கடவுச்சீட்டு.ogg|ஒலிப்பு}}) (Passport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.
 
கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க [[விசா]] பெறமுடியாது.
 
{{குறுங்கட்டுரை}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2718674" இருந்து மீள்விக்கப்பட்டது