கன்னடத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 26:
'''கன்னடத் திரையுலகம்''' ('''Kannada cinema'''), '''சந்தனவனா''',<ref name="deccanherald.com">[http://www.dnaindia.com/entertainment/slideshow-sandalwood-rechristened-1518654#top] Link referring rechristening of sandalwod as chandanavana at world kannada summit</ref> என்றும் அழைக்கப்படுவது இந்திய மாநிலமான [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் [[கன்னடம்|கன்னட]] மொழியில் தயாரிக்கும் திரைப்படத் தொழிலைக் குறிப்பது ஆகும். கன்னடத் திரைப்படத் தொழிலானது இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகியவற்றுக்கு அடுத்த ஐந்தாவது மிகப்பெரிய திரைப்படத் தொழிலாகும். 2013 வரை, [[பெங்களூரு]] நகரத்தை அடிப்படையாகக் கொண்ட கன்னட திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறது.<ref>[http://www.deccanherald.com/content/124106/when-rained-films.html When it rained films]. Deccanherald.com. Retrieved on 2013-07-29.</ref> கன்னடப் படங்கள் கர்நாடகத்தில் உள்ள 950 க்கும் மேற்பட்ட ஒற்றை மற்றும் பல்படி திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன, மேலும் இவை பெரும்பாலும் நாடு முழுவதுமும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, அரேபியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலும் வெளியிடப்படுகின்றன.<ref>[http://www.filmfed.org/singlescreen.html "Statewise number of single screens"]. chitraloka.com (1913-05-03). Retrieved on 2013-07-29.</ref><ref>{{Cite book|last=Shampa Banerjee, Anil Srivastava|author=Shampa Banerjee, Anil Srivastava|year=1988|origyear=1988|title=One Hundred Indian Feature Films: An Annotated Filmography|publisher=Taylor & Francis|isbn=0-8240-9483-2|ISBN=0-8240-9483-2}}</ref>
 
இந்தியாவில் முதன் முதலில் திரைப்படம் தொடர்பான தொழில்நுட்ப படிப்புகளை வழங்கிய அரசு நிறுவனமான ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பலதொழில்நட்பக் கலுலூரி 1941 இல் [[பெங்களூர்|பெங்களூரில்]] நிறுவப்பட்டது. 1996 செப்டம்பரில், இரண்டு சிறப்பு படிப்புகளாக, ஒளிப்பதிவு மற்றும் ஒலி & தொலைக்காட்சி என பிரிக்கப்பட்டன மேலும் இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக உலக வங்கி உதவிக் கருத்திட்டின்கீழ் ஹெசரகட்டாவில் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.filminstitutebangalore.com/index.htm|title=GFTI|archiveurl=https://archive.is/20140821235404/http://www.filminstitutebangalore.com/index.htm|archivedate=21 August 2014|accessdate=22 August 2014}}</ref> கன்னடத் திரைப்பட உலகமானது கன்னட மொழி இலக்கிய படைப்புகளைத் திரைப்பட ஊடகமாக மாற்றுவதற்காக சிறப்பாக அறியப்படுகிறது. இதில் உலகளாவிய பாராட்டை பெற்ற சில படைப்புகள்; பி. வி. கரந்தின் சோமன துடி (1975), [[கிரிஷ் கர்னாட்]]டின் ''காடு'' (1973), பட்டபிராம ரெட்டியின் ''[[சம்ஸ்காரா (திரைப்படம்)|சம்ஸ்காரா]]'' (1970) ([[உ. இரா. அனந்தமூர்த்தி]]யின் சிறந்த புதினம்), இது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் வெண்கலச் சிறுத்தை பரிசை வென்றது,<ref>{{Cite web|url=http://1nellore.com/1849/tikkavarapu-pattabhirama-reddy-poet-film-maker-of-international-fame/|title=Tikkavarapu Pattabhirama Reddy – Poet, Film maker of international fame from Nellore - 1Nellore.com}}</ref> மற்றும் கிரிஷ் கசரவள்ளியின் கதஸ்ரதா (1977) இது ஜெர்மனியின் மான்ஹம் திரைப்பட விழாவில் பணப் பரிசை பெற்றது.<ref>{{Cite web|url=http://www.asiaticafilmmediale.it/2002/uk/intro.html|title=Asiatic Film Mediale|archiveurl=https://web.archive.org/web/20081116041627/http://www.asiaticafilmmediale.it/2002/uk/intro.html|archivedate=16 November 2008|publisher=''asiaticafilmmediale.it''}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/girish-kasaravalli-to-be-felicitated/article1765035.ece|title=Girish Kasaravalli to be felicitated|date=25 April 2011|publisher=''[[Theதி Hinduஇந்து]]''|accessdate=25 March 2014}}</ref><ref name="awa">{{Cite web|url=http://www.hinduonnet.com/fline/fl1920/stories/20021011005912100.htm|title=A genius of theatre|date=12–25 October 2002|work=The Frontline|accessdate=2009-03-14}}</ref>
 
கன்னடத்தின் பிரபலமான திரைப்படங்களாக கருதப்படுபவை பேடர கண்ணப்பா (1954), ''[[எங்கள் குடும்பம் பெரிசு|ஸ்கூல் மாஸ்டர்]]'', வம்சவிருக்‌ஷா (1971), பூதாயின மகா அய்யூ (1974), கதசிரிரதா (1977), காடு காடுரி (1979), பரா (1979), ரங்கநாயகி (1981), ஆக்சிடண்ட் (1985), ''[[பேசும் படம் (திரைப்படம்)|புஷ்பக விமாணா]]'' (1987), டபரன கதே (1987), கிருரியா (1996), தாயி சஹிபா (1997), ஏ (1998), மனே (2000), த்வீபா (2002), முங்காரு மனே (2006), தண்டுபால்யா (2012), ''[[லூசியா (திரைப்படம்)|லூசியா]]'' (2013), ரங்கி தரங்கா (2015) தித்தி (2016) போன்றவை ஆகும்.<ref>{{Cite web|url=http://www.ibnlive.com/photogallery/movies/100-years-of-indian-cinema-the-100-greatest-indian-films-of-all-time-903065.html|title=100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time|work=IBNLive}}</ref><ref>{{Cite news|last=Raghavendra|last1=Raghavendra|first1=M. K.|first=M. K.|date=29 June 2017|work=Film Companion|title=Ten Landmark Films Of Kannada Cinema You Can Watch Now|url=http://www.filmcompanion.in/article/ten-landmark-films-of-kannada-cinema|publisher=filmcompanion.in|accessdate=14 November 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கன்னடத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது