கரோலின் அந்தோனிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
'''கரோலின் அந்தோனிப்பிள்ளை'''(Caroline Anthonypillai, அக்டோபர் 8, 1908 – ஜூலை 7, 2009); இலங்கையின் இடதுசாரித் தலைவர் ஆவார். இவருடைய கணவர், இலங்கைத் தொழிற்சங்க அமைப்பாளரும் இந்திய அரசியல்வாதியுமான [[எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை]] ஆவார். கரோலின், இடதுசாரி இயக்கத்தின் முன்னணி ஒளி என சில நேரங்களில் அழைக்கப்படுகிறார்.<ref name="h">[http://www.hindu.com/2009/07/07/stories/2009070756471800.htm Leading light of leftist movement in Sri Lanka dead] [[Theதி Hinduஇந்து]] – ஜூலை 7, 2009</ref>
 
==இளமை==
வரிசை 10:
== போருக்கு முந்தைய செயல்பாடுகள்==
 
கரோலின் 1931 இல், அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தொடங்கினார். அவரது சகோதரருக்கு நெருக்கமான தேர்தலில் போட்டியிட உதவியாகவும் இருந்தார். இது சமூக நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை ஆழப்படுத்தியது. காலனித்துவ அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் [[இலங்கை]] சிப்பாய்களுக்கு சமமான உரிமைகளை பெறுவதற்காக அவர் பல எதிர்ப்புப் பேரணிகளில் பங்கு பெற்றார். 1935 ஆம் ஆண்டில், இவருடைய சகோதரர்கள் ஹாரி, பிலிப், இராபர்ட் ஆகியோருடன் இணைந்து<ref>[http://www.island.lk/2008/12/20/features4.html Lanka Sama Samaja Party, 73 not out] The Island - December 20, 2008</ref><ref name="i">[http://www.hindu.com/mp/2009/02/23/stories/2009022350950400.htm The labour leaders from Ceylon] [[Theதி Hinduஇந்து]] – February 23, 2009</ref>, இலங்கையின் முதல் அரசியல் கட்சியான [[லங்கா சமசமாஜக் கட்சி]] நிறுவப்பட உதவியாக இருந்தார்.<ref>[http://www.dailynews.lk/2007/12/24/fea02.asp Lanka Sama Samaja Party and the working class] {{webarchive|url=https://web.archive.org/web/20080228173318/http://www.dailynews.lk/2007/12/24/fea02.asp |date=2008-02-28 }} Sri Lanka Daily News - December 24, 2007</ref> அந்தோனிப்பிள்ளையுடன் திருமணம் செய்தபின்பு
இருவரும் இலங்கையின் [[மலையகம்|மலையகத்திற்குச்]] சென்று அங்குள்ள [[மலையகத் தமிழர்|மலையகத் தமிழர்களின்]] [[தொழிலாளர்]] குழுக்களை ஒழுங்கமைத்தனர்.<ref name="d" />
 
"https://ta.wikipedia.org/wiki/கரோலின்_அந்தோனிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது