ஜோசப் ஹேடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1809 இறப்புகள்
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Haydn portrait by Thomas Hardy (small).jpg|thumb|215px|தாமஸ் ஹார்டி வரைந்த ஜோசப் ஹேடன் அவர்களின் படம், 1792]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''ஜோசப் ஹேடன்''' ([[மார்ச் 31]] [[1732]] – [[மே 31]] [[1809]]) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற [[வியன்னா]]வில் வாழ்ந்தார். [[ஒத்தினி இசை]]க்குத் (Symphony) தந்தை என்றும் [[நால்வர் நரம்பிசை]]க்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்|மோட்சார்ட்டின்]] நண்பராய் இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_ஹேடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது