கிறித்தோபர் மார்லொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
விக்கித்தரவு தகவற்பெட்டி
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''கிறிஸ்டோபர் மார்லொ,''' ('''Christopher Marlowe'''<ref>"Christopher Marlowe was baptised as 'Marlow,' but he spelled his name 'Marley' in his one known surviving signature." David Kathman. [http://shakespeareauthorship.com/name1.html#3 "The Spelling and Pronunciation of Shakespeare's Name: Pronunciation."]</ref>, [[திருமுழுக்கு]] 26 பெப்ரவரி 1564{{spaced ndash}}30 மே 1593) '''கிட் மார்லொ''' எனவும் அறியப்படும் இவர் [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|எலிசபத்தின்]] காலகட்டத்தில் வாழ்ந்த ஒப்புயர்வற்ற சிறந்த நாடக, கவிதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்<ref>Robert A. Logan, ''Shakespeare's Marlowe'' (2007) p.4. "During Marlowe's lifetime, the popularity of his plays, Robert Greene's ... remarks ... including the designation "famous", and the many imitations of ''Tamburlaine'' suggest that he was for a brief time considered England's foremost dramatist."</ref>. குறிப்பிடத்தக்க முதல் துயர்நாடக ஏட்டாசிரியர் இவரே ஆவார். [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் ஷேக்ஷ்பியரும்]] இவரும் சமகாலத்தவர்கள். ஷேக்ஷ்பியர் இவருடைய சிந்தனைகளால் தாக்கமுற்றவர். இவ்விருவரும் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க மேலோங்கிய நாடகாசிரியர்கள் ஆவர். மார்லொவின் நாடகங்கள் ஐந்து சீர்களைக்கொண்டு சந்தமற்ற பாக்களாக <!--ப்ளாங்க் வெர்ஸ் (Blank verse)--> அமையப்பெற்றவை. [[மருத்துவர் ஃபாஸ்டஸ்]] என்பது இவர் எழுதிய தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_மார்லொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது