"தொல். திருமாவளவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,942 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎நூல்கள்: பராமரிப்பு using AWB)
சி
| death_date =
| death_place =
| office = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]]
| constituency = [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]]
| term_start = 31 சூலைமே 20092019
| term_end = 17 மே 2014
| predecessor = [[எம். பொன்னுச்சாமிசந்திரகாசி]]
| successor =[[எம். சந்திரகாசி]] =
| prime minister = [[நரேந்திர மோதி]]
| party =[[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]
| office1 = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]]
| constituency1 = [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]]
| term_start1 = 31 சூலை 2009
| term_end1 = 17 மே 2014
| predecessor1 = எ. பொன்னுச்சாமி
| successor1 = [[எம். சந்திரகாசி]]
| party = [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]
| spouse =
| children =
| source =
}}
'''முனைவர் தொல். திருமாவளவன்''' (பிறப்பு [[ஆகத்து 17]], [[1962]]), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] கட்சியின் தலைவர்.தலைவரும், [[அரசியல்வாதி]]யும் ஆவார். [[தலித்|தலித்துக்கள்]] முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.{{cn}} இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.
 
== அரசியல் வாழ்வு ==
[[தலித்]] சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய [[மலைச்சாமி]] என்பவர் கொலை செய்யப்பட்டபோது, [[மதுரை]] தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு [[விடுதலைச் சிறுத்தைகள்]] எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் [[நீலம்]] மற்றும் [[சிவப்பு]] வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம்14 ஆம் நாள் [[மதுரை]]யில் அக்கொடியை ஏற்றினார்.<ref name = "flag">அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3</ref>
 
[[விடுதலைச் சிறுத்தைகள்]] இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999ஆம்1999 ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம்17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.<ref name = "flag"/>
 
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியிலிருந்து, [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://tamil.news18.com/news/tamil-nadu/thirumavalavan-won-the-chidambaram-constituency-157661.html|title=நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி}} NEWS7 (மே 24, 2019)</ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
==அரசியல் கொள்கை==
 
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியில், [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[அதிமுக]] வேட்பாளரான [[எம். சந்திரகாசி|சந்திரகாசியிடம்]] தோல்வியடைந்தார்.
 
== அரசியல் கொள்கை ==
தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.
 
== படைப்புகள் ==
சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:
* ''அத்துமீறு''
இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
=== நூல்கள் ===
* [[முள்வலி]]
*அமைப்பாய்த் திரள்வோம்
*கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)
 
== திரைப்படங்கள் ==
திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]</ref> இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
== இவற்றையும் பார்க்க ==
*[[திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அரியலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2739729" இருந்து மீள்விக்கப்பட்டது