மரம் (மூலப்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Birnbaum01.jpg|thumb|right|200px|பல கூறுகளைக் காட்டும் மரப்பலகையின் மேற்பரப்பு]]
மூலப்பொருள் என்ற வகையில் '''மரம்''' அல்லது '''மரக்கட்டை''' என்பது [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுத் தாவரங்களின்]] [[அடிமரம்]], [[மரக்கிளை|கிளை]]கள் முதலியவற்றிலிருந்து பெறப்படும் பொருளாகும். <ref>{{cite news | title=உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட [[கட்டிடப் பொருள்|கட்டிடப் பொருளைக்]] குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. | accessdate=சூன் 29, 2013}}</ref> மரக்கட்டை வைர மரங்களின் [[தண்டு]]களில் காணப்படும் துணைநிலைக் கட்டமைப்புத் [[திசு]]க்களான கடினமான, நார்த்தன்மை கொண்ட, தடிப்புற்ற [[காழ்]]த் திசுக்களால் ஆனது.<ref>{{cite book|author=Hickey, M.; King, C.|year=2001|title=The Cambridge Illustrated Glossary of Botanical Terms|publisher=Cambridge University Press}}</ref> உயிரோடிருக்கும் மரமொன்றில், இத் திசுக்கள் [[நீர்|நீரையும்]], [[ஊட்டப் பொருள்|ஊட்டப்]] பொருட்களையும் [[இலை]]களுக்குக் கொண்டு செல்கின்றன. அத்துடன் இவை மரங்கள் பெரிதாக வளர்வதற்குத் தேவையாக பலத்தையும் கொடுக்கின்றன.
 
மனிதர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மரத்தைப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். முக்கியமாக [[எரிமம்|எரிபொருளாகவும்]] [[கட்டிடப் பொருள்|கட்டிடப் பொருளாகவும்]] பயன்படுத்தி வந்துள்ளனர். [[கருவி]]கள், [[ஆயுதம்|ஆயுதங்கள்]], [[தளவாடம்|தளவாடங்கள்]], கலைப் பொருட்கள் போன்றவற்றைச் செய்வதற்கும் [[பொதி]] செய்தல், [[கடதாசி]] உற்பத்தி போன்றவற்றுக்கும் மரம் பயன்பட்டு வந்துள்ளது.
வரிசை 13:
பல நூற்றாண்டுகளாக மக்கள் மரத்தை பல்வேறுப் பயன்பாடுகளுக்கு உபயோகித்துள்ளனர். முதன்மையாக [[எரிமம்|விறகுகளாகவும்]] கட்டிடங்கள் கட்டுவதற்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தியுள்ளனர். கருவிகள், [[ஆயுதம்|ஆயுதங்கள்]], அறைகலன்கள், பெட்டிகள், கலைப்பொருட்கள், மற்றும் கடதாசி ஆகிய பயன்பாடுகள் மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கேற்ப அமைந்தன.
 
மரத்தின் அகவையை [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]] வழிமுறைகளின்படி அறியலாம்; சில வகைகளில் அறிவியல் செய்முறைகளால் மரப்பொருள் என்று உருவாக்கப்பட்டது என்பதையும் அறியலாம்.
 
ஆண்டுக்காண்டு வேறுபடும் மரவளையங்களின் அகலத்தையும் ஓரகத் தனிம மிகுமையையும் கொண்டு அக்காலத்தில் நிலவிய வானிலை குறித்தும் அறியலாம்.<ref name="Briffa, 2008" >{{cite journal
வரிசை 56:
===வைரக்கட்டை மற்றும் சாற்றுக்கட்டை===
[[File:Taxus wood.jpg|thumb|right|27 ஆண்டு வளர்ச்சி வளையங்கள் காணப்படும் கட்டையின் குறுக்குவெட்டுத் தோற்றம் வெளிர்ப்பகுதி சாற்றுக்கட்டை ஆகும் கருமையான நடுப்பகுதி வைரக்கட்டையாகும்.]]
கழியானது (xylem) நாம் சாதாரனமாக பயன்படுத்தும் கட்டை என்ற சொல்லைக் குறிக்கிறது. தாவரத்தின் இரண்டாம் படி வளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெறும் பொழுது சாற்றுக்கட்டை (மென்கட்டை) மற்றும் வைரக்கட்டை (வன்கட்டை) என்ற இரண்டு வகையான கட்டைகள் இரண்டாம் நிலை கழியில் வேறுபட்டு இருப்பதைக் அறியலாம். வெளிறிய நிறமான கழியின் வெளிப்பகுதி சாற்றுக்கட்டை அல்லது ஆல்பர்ணம் (Alburnum) அல்லது மென்கட்டை எனவும். கழியின் கருநிறத்திலுள்ள மையப்பகுதி வைரக்கட்டை அல்லது டியூராமென் (Duramen) அல்லது மென்கட்டை எனவும் அழைக்ப்படுகிறது..<ref>{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Botany-TM-2.pdf | title=தாவரவியல்- மேல்நிலை இரண்டாமாண்டு | publisher=பள்ளிக்கல்வி இயக்ககம் | author=[[தமிழ்நாடு அரசு]] | authorlink=இரண்டாம் நிலை வளர்ச்சி | year=2006 | location=சென்னை | pages=111-116}}</ref>
 
வைரக்கட்டையில் பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன.இது வைரக்கட்டையின் உறுதித்தன்மையை உறுதி செய்வதால்
பொருயாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மிகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.மரச்சாமான்கள்,உறுதியான தேர், வீட்டு நிலைகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு வைரக்கட்டை பயன்படுத்தப்படுகிறது.
 
எந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த மரத்தின் பண்புகளுக்கும் மரக்கட்டைகளின் பண்புகளுக்கும் நெருங்கியத் தொடர்புண்டு. மரக்கட்டையின் அடர்த்தி மரவகைகளைப் பொறுத்ததாகும். மரக்கட்டையின் அடர்த்தியைப் பொறுத்தே அதன் வலிமை போன்ற இயக்கவியல் பண்புகள் அமையும். காட்டாக, மகோகனி வகை மரக்கட்டைகள் மத்திம அடர்த்தியுடன் வலிமையாக இருப்பதால் அவை அழகான அறைக்கலன்களை தயாரிக்கப் பயன்படுகின்றன; அதேநேரத்தில் பால்சம் வகை மரங்கள் குறைந்த எடையுடன் இருப்பதால் கட்டிட முன்மாதிரிகளுக்குப் பயனாகின்றன. கறுப்பு பாலைமரம் மிகுந்த அடர்த்தியுடைய மரக்கட்டைகளைத் தருகிறது.
 
மரக்கட்டைகளைப் பொதுவாக ''மென்மையான மரக்கட்டை'' என்றும் ''வலிய மரக்கட்டை'' என்றும் வகைப்படுத்தலாம். பைன் போன்ற ஊசியிலை மரங்களிலிருந்து பெறப்படும் மரக்கட்டைகள் மென்மையான மரக்கட்டைகள் எனப்படுகின்றன; ஓக் அல்லது தேக்கு போன்ற அகன்ற இலை மரங்களிலிருந்து பெறப்படும் மரக்கட்டைகள் வலிய மரக்கட்டை எனப்படுகின்றன. இந்த வரையறைகள் தெளிவற்று உள்ளன; வலிய மரக்கட்டைகள் கடினமாக இருக்கத் தேவையில்லை; அதேபோல மென்மையான மரக்கட்டைகள் எனப்படுபவை மென்மையாக இருக்கத் தேவையில்லை. பால்சம் எனப்படும் வலிய மரக்கட்டை உண்மையில் மென்மையானது. அதேபோல மென்மையான மரக்கட்டையாக வகைப்படுத்தப்படும் இயூ மற்ற வலிய மரங்களை விட வலிமையானது.
வரிசை 72:
[[File:Lignin.png|thumb|left|420 px|மரக்கட்டைகளில் 30% வரை உள்ளதும் அதன் பல பண்புகளுக்குக் காரணமானதுமான இலக்கினினின் வேதியியல் கட்டமைப்பு.]]
 
இந்த மூன்றுக் கூறுகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து உள்ளன; இலக்கினினுக்கும் அரைச்செல்லுலோசிற்கும் நேரடி ஈதல் பிணைப்புகளும் உள்ளன. கடதாசித் தொழிலில் உள்ள முதன்மையான பணி மாவியத்திலிருந்து இலக்கினினைப் பிரிப்பதே ஆகும். (மாவியத்திலிருந்தே கடதாசி தயாரிக்கப்படுகிறது).
 
வேதியியல்படி, வலிய மரக்கட்டைக்கும் மென்மையான மரக்கட்டைக்கும் உள்ள வேறுபாட்டிற்கு அடங்கியுள்ள இலக்கினின் கட்டமைப்பே காரணமாகும். வலிய மரக்கட்டையில் இலிக்கினின் முதன்மையாக ''சினபைல் ஆல்க்கஃகால்'' மற்றும் ''கோனிபெரைல் ஆல்க்கஃகாலிருந்து'' பெறப்படுகிறது; மென்மையான மரக்கட்டைகளில் இலிக்கினின் பெரும்பாலும் கோனிபெரைல் ஆல்க்கஃகாலிருந்து பெறப்படுகிறது.<ref name=boerjan>{{cite journal| author = W. Boerjan, J. Ralph, M. Baucher| month = June| year = 2003| title = Lignin biosynthesis| journal = Ann. Rev. Plant Biol.| volume = 54| issue = 1| pages = 519–549| doi = 10.1146/annurev.arplant.54.031902.134938| pmid = 14503002}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(மூலப்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது