உப்பு (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை [[வேதியியல்|வேதியியலில்]] பயன்படுத்தப்படும் '''உப்பு''' பற்றியது. நாள்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருளைப் பற்றி அறிய [[உப்பு]] கட்டுரையைப் பார்க்க.}}[[படிமம்:Chalcanthite-cured.JPG|thumb|நீல நிறத்தில் இருக்கும் செப்பு (II) சல்பேட்டு (copper(II) sulfate) உள்ள சால்க்காந்தைட்டு (chalcanthite) என்னும் கனிமம்]]
[[வேதியியல்|வேதியியலில்]] '''உப்பு''' ({{audio|Ta-உப்பு.ogg|ஒலிப்பு}}) (''salt'') என்பது ஒரு [[காடி]]யும், [[காரம் (வேதியியல்)|காரமும்]] சேர்ந்து வேதியியல் வினைப்படும் பொழுது நடுமை அடைகையில் உருவாகும் பொருள். உப்புகள் [[மின்ம முனைப்படும் சேர்மம்|மின்ம முனைப்படும் சேர்மங்கள்]] ஆகும். உப்புகளில் [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள். பரவலாக அறிந்த, உணவில் சேர்க்கும் உப்பாகிய [[சோடியம் குளோரைடு]] (NaCl) ஓர் உப்பு. இதுபோல வேறு பல குளோரைடுகளும் கரிமமல்லா வேதிப்பொருள்களால் உருவாகும். அசிட்டேட்டு (CH<sub>3</sub>COO<sup>−</sup>) என்பன கரிம வேதியியல் வினைகளில் உருவாகும் கரிம வேதி உப்புகள்.
 
உப்புகளில் பல வகைகள் உள்ளன. நீரில் கரைந்திருக்கும் பொழுது மின்மக்கூறுடைய [[ஐதராக்சைடு]] (OH) உருவாக்கும் உப்புகளுக்கு கார உப்புகள் என்று பெயர். நீரில் கரைந்திருக்கும் பொழுது ஐதரோனியம் (hydronium ion, H<sub>3</sub>O<sup>+</sup>) உண்டாக்கும் உப்புகளுக்கு காடி உப்புகள் என்று பெயர். கார உப்புகளும் அல்லாமல், காடி உப்புகளும் அல்லாமல் உள்ளவற்றை நடுமை உப்புகள் என்பர். இருநிலையி அல்லது சுவிட்டரயான் (Zwitterion) எனப்பாடும் பொருட்கள் [[நேர்மின்மம்|நேர்மின்ம]] அல்லது [[எதிர்மின்மம்|எதிர்மின்ம]] அடுப்பகுதியும் அதற்கு எதிரான மின்மம் உடைய சூழ்பகுதியும் இருந்தபொழுதும், அவை உப்புகள் எனப்படமாட்டாது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள், அமினோகாடிகளும், பெப்டைடுகளும், புரதங்களும் ஆகும்.
வரிசை 10:
 
=== நிறம் ===
சமையலில் பயன்படும் அன்றாட உப்பாகிய சோடியம் குளோரைடு நிறமல்லாமல் இருக்கும் அல்லது வெள்லை நிறத்தில் காணப்படும். பிற உப்புகள் அவற்றின் படிகத் துகள்களின் பரும அளவுகளைப் பொருத்தும் அவற்றின் தனி படிகங்களுக்கு இடையே உள்ள இடைமுகங்கங்களில் இருந்து எதிர்வுபடும் ஒளியைப் பொருத்தும் பல்வேறு நிறங்கள் தோன்றக்கூடும். படிகங்களின் பரும அளவுகள் பெரிதாக இருப்பின் ஒளியூடுருவுத் தன்மை கொண்டதாகவும், சிறுசிறு பல்படிகங்களாக இருப்பின், ஒளியூடுருவாத் தன்மையுடன் வெள்ளை நிறமாக இருக்கலாம். சில படிகங்கள் இயற்கையிலேயே ஒளியூட்ருவாத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
 
உப்புகள் பற்பல நிறங்களில் உள்ளன. எடுத்துக்காட்டாகச் சில கீழுள்ள பட்டியலில் உள்ளன:
வரிசை 41:
=== சுவை ===
 
உணவில் பரவலாகப் பயன்படும் உப்பு (சோடியம் குளோரைடு) கரிப்புத்தன்மை கொண்டதாயினும், பல்வேறு உப்புகள் எல்லா சுவைகளும் (மேற்கு உலகில் கூறப்படும் அந்து சுவைகளும்) கொண்டிருப்பனவாக உள்ளன. இனிப்பு சுவை தரும் ஈய டை-அசிட்டேட் (lead diacetate) (இதனை உட்கொண்டால் ஈய நச்சு விளைவுகள் ஏற்படும்), பொட்டாசியம் பை-டார்ட்டரேட்டு (potassium bitartrate) புளிப்புச் சுவையும், பொட்டாசியம் சல்பேட்டு கசப்புச் சுவையும், மோனொசோடியம் குளூட்டமேட்டு (monosodium glutamate), [[உமாமி]]ச் சுவை (umami) எனப்படும் தூண்டுக்காரச்சுவையும் கொண்டதாகும்
 
 
=== மணம் ===
வரி 59 ⟶ 58:
 
* [[அமிலம்|அமிலத்திற்கும்]] [[காரம் (வேதியியல்)|காரத்திற்கும்]] இடையில், உதாரணம், [[அமோனியா|NH<sub>3</sub>]] + [[ஐதரோகுளோரிக் அமிலம்|HCl]] → [[அமோனியம் குளோரைட்டு|NH<sub>4</sub>Cl]]
 
* [[உலோகம்|உலோகத்திற்கும்]] [[அமிலம்|அமிலத்திற்கும்]] இடையில், உதாரணம், [[மக்னீசியம்|Mg]] + [[சல்பூரிக் அமிலம்|H<sub>2</sub>SO<sub>4</sub>]] → [[மக்னீசியம் சல்பேற்று|MgSO<sub>4</sub>]] + [[ஐதரசன்|H<sub>2</sub>]]
 
* [[உலோகம்|உலோகத்திற்கும்]] [[அலோகம்|அலோகத்திற்கும்]] இடையில், உதாரணம், [[கல்சியம்|Ca]] + [[குளோரின்|Cl<sub>2</sub>]] → [[கல்சியம் குளோரைட்டு|CaCl<sub>2</sub>]]
 
* [[காரம் (வேதியியல்)|காரத்திற்கும்]] [[ஒட்சைட்டு|நீரிலி அமிலத்திற்கும்]] இடையில், உதாரணம், 2 [[சோடியம் ஐதரோக்சைட்|NaOH]] + [[டைக்ளோரின் மோனாக்சைட்டு|Cl<sub>2</sub>O]] → 2 [[சோடியம் உபகுளோரைற்று|NaClO]] + [[நீர்|H<sub>2</sub>O]]
 
* [[அமிலம்|அமிலத்திற்கும்]] [[ஒட்சைட்டு|நீரிலி காரத்திற்கும்]], உதாரணம், 2 [[நைட்ரிக் காடி|HNO<sub>3</sub>]] + [[சோடியம் ஒட்சைட்டு|Na<sub>2</sub>O]] → 2 [[சோடியம் நைட்றேற்று|NaNO<sub>3</sub>]] + [[நீர்|H<sub>2</sub>O]]
 
* வேவ்வேறான உப்புக் கரசல்கள் கலக்கப்படும் போதும் புதிய உப்புக்கள் தோற்றமடைகின்றன , அவற்றின் [[அயன் (வேதியியல்)|அயன்கள்]] மீண்டும் இணையும், அத்தோடு புதிய உப்பானது கரையாததாகவும் வீழ்படிவாகவும் இருக்கும்.
*: Pb(NO<sub>3</sub>)<sub>2</sub>(aq) + Na<sub>2</sub>SO<sub>4</sub>(aq) → PbSO<sub>4</sub>(s) + 2 NaNO<sub>3</sub>(aq)
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது