புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category உயிரித் தொழில்நுட்பம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
காணும் முறைகள்:
 
[[படிமம்:FRET.PNG‎|thumb|250px|இரு மூலக்கூறுகள் இணையும் போது (GFP, CFP) , மூலக்கூறு இடையே ஆற்றல் கடத்தப்படும் முறைய விளக்கும் படம் ]]
 
: ௧. [[படியெடுப்பு]]
வரிசை 51:
== ஈசுட்-இரு கலப்பின முறை: ==
 
[[படிமம்:kothiyam.png|thumb|350px|கொதிய இரு கலப்பின முறையெய் விளக்கும் படம். ]]
 
தேவையான முறைகள்:
வரிசை 58:
 
௨. [[அமினோ அமிலங்கள்]]
 
 
 
இம்முறையும் ஒளிரின் (மினுப்பின்) மருயிணைவு முறை போன்றது என்றாலும், ஒரு வெக்டார் (பரப்பி) செயலூக்கியின் முனை (Activation domain) எனவும், மற்றுமொரு வெக்டார் (பரப்பி) பிணைவு முனை (Binding domain) என அழைக்கப்படும். இவ்விரு பரப்பிகளில், இணைவாக்கம் காண விரும்பும் புரத்தின் மரபணு பகுதி படிவாக்கம் செய்யப்படும். இரு மூலக்கூறு இடையெய் இணைவாக்கம் நடைபெற்றால், ஈசுட் சில குறிபிட்ட அமினோ அமிலம் இல்லாத வளர் உணவில் (media) வளரும். மேலும் வளரும் ஈசுட், நீல நிற முடையதாக இருக்கும். நீல நிறத்திற்கு lacZ மற்றும் X-Gal என்ற மரபணுவும், வேதிபொருளும் வளர் உணவில் கூடுதலாக இட வேண்டும்.
வரி 69 ⟶ 67:
== உள்- இழுத்தல் முறை ( pull-down assay) ==
[[படிமம்:pull.jpg|left|400px|உள்- இழுத்தல் முறையெய் விளக்கும் படம். ]]
'''தேவையான முறைகள்:'''
 
௧. [[பக்டிரியல் படிவாக்கம்]] அல்லது வடிவாக்கம்
 
௨. [[புரத மிகைப்படுத்துதல்]] (Protein expression)
 
௩. கூம்பு குழாய் பிரித்தல் (column separator)
 
 
இம்முறையில் இணைவாக்கம் காண விரும்பும் புரதங்களை புரத மிகைப்படுத்துதல் முறைக்கு உட்படுத்தப்படும். ஒரு புரதத்தை கூம்பு குழாயில் வைக்கப்பட்டு ஒரு வடிகட்டியாக மாற்றப்படும். இக்குழாயின் வழியாக புரத கலவையெய் (crude protein) கடத்தும் போது, இணையும் புரதம் வடிகட்டியாக செயல்படும் மூலக்கூருவோடு பிணைந்து குழாயில் தங்கிவிடும். இணையாத மற்ற புரதம் எல்லாம் வழித்தோடும் நீருடன் வெளியேற்றப்படும், அதனால்தான் இம்முறைக்கு உள்-இழுக்கும் முறை.
வரி 88 ⟶ 85:
புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்- protein-protein interaction
 
கல குறியீடுகள் - cell signaling
 
ஊக்கம் /மட்டுப்படுத்துதல்- on/off mechanism
வரி 104 ⟶ 101:
வடிவாக்கம் அல்லது படிவாக்கம்-cloning
 
உள்செலுத்துதல் முறை- transfection, infiltration
 
செயலூக்கியின் முனை-Activation domain