பூச்சியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category உயிரியல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{unreferenced}}
{{zoology|Image:LeafInsect.jpg}}
'''பூச்சியியல்''' (''Entomology'') என்பது, [[பூச்சி]]களைப் பற்றிய [[அறிவியல்]] அடைப்படையிலான ஆய்வுத்துறை ஆகும். இது [[கணுக்காலியியல்|கணுக்காலியியலின்]] ஒரு பிரிவாக உள்ளது. இதுவரை விவரிக்கப்பட்டுள்ள சுமார் 1.3 [[மில்லியன்]] பூச்சி இனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகின் மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவையாகக் கருதப்படும் பூச்சிகள் மனிதர்களுடனும், புவியில் உள்ள பிற வகை உயிரினங்களுடனும் பலவகையான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இது உயிரியலில் ஒரு சிறப்புத் துறை ஆகும்.
 
[[விலங்கியல்|விலங்கியலுள்]] வகைப்படுத்தப்பட்டுள்ள பிற பல துறைகளைப் போலவே பூச்சியியலும் ஒரு [[வகைப்பாட்டியல்]] அடிப்படையிலான பிரிவு. பூச்சிகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் பூச்சியியலுள் அடங்கும். இதனால் பூச்சியியல் பலவாறாக வேறுபட்டு அமைந்த தலைப்புக்களிலான விடயங்களை உள்ளடக்குகின்றது. இவற்றுள், [[மூலக்கூற்று மரபியல்]], [[நடத்தை]], [[உயிர்விசையியல்]], [[உயிர்வேதியியல்]], [[தொகுதியியல்]], [[உடற்கூற்றியல்]], [[வளர்ச்சி உயிரியல்]], [[சூழலியல்]], [[உருவியல்]], [[தொல்லுயிரியல்]], [[மானிடவியல்]], [[வேளாண்மை]], [[ஊட்டம்]], [[சட்டமருத்துவ அறிவியல்]] என்பவை சார்ந்த தலைப்புக்களும் அடங்கும்.
 
== பூச்சியியலின் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது