"விந்து நாளத்திரள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (Disambiguated: ஆண்ஆண் (மனிதர்))
சி (பராமரிப்பு using AWB)
 
* வால் பகுதி (''Cauda'')
== பயன்கள் ==
விந்துச் சுரப்பியில் உருவான [[விந்தணு]] நாளத்திரளின் தலைப்பகுதிக்குச் செல்கின்றன; பின்னர் மெய்யம் வழியே வால்பகுதிக்குச் சென்று அங்கு தேக்கப்படுகின்றன. விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு [[விந்து தள்ளல்|விந்து தள்ளலுக்கு]] தகுதியானவை அல்ல. அவற்றால் நீந்தவோ [[சூல்முட்டை]]யை [[கருக்கட்டல்|கருக்கட்டவோ]] இயலாது. வால்பகுதிக்குச் செல்லும்போது விந்தணுவால் கருக்கட்ட இயலும். இங்கு விந்தணுக்கள் [[விந்து வெளியேற்றுக் குழாய்]]கள் வழியாக விந்துப் பாய்மக் குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. இன்னும் நீந்த முடியாத விந்தணுக்கள் தசை குறுக்கங்களால் இக்குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. விந்துப் பாய்மக் குமிழ்களில் இறுதிநிலைக்கு தயாராகின்றன. <ref>{{cite journal | author = Jones R | title = To store or mature spermatozoa The primary role of the epididymis | journal = Int J Androl | volume = 22 | issue = 2 | pages = 57–67 | year = 1999 | pmid = 10194636 | doi = 10.1046/j.1365-2605.1999.00151.x}} [http://www.ingentaconnect.com/search/expand?pub=infobike://bsc/ija/1999/00000022/00000002/art00151 abstract]</ref>
 
== நோய் ==
எபிடைமிசிற்கு ஏதேனும் [[காயம்|காயமோ]] தொற்றோ ஏற்பட்டால் எபிடைமிடிசு எனப்படும் நாளத்திரள் அழற்சி ஏற்படுகிறது. மிகுந்த வலி உண்டாக்கும் இந்த நோய் குணமாக பல நாட்களாகலாம். சில நேரங்களில் விந்துச் சுரப்பியையே நீக்க வேண்டியிருக்கும். இதற்கான காரணங்கள் முழுமையாக அறியப்படவில்லை. எனவே சிகிச்சையும் பலதரப்பட்டவை. சில மருத்துவர்கள் [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]களைப் பயன்படுத்துவர்.
 
== படிமங்கள் ==
Image:Illu repdt male.jpg|ஆண் இனப்பெருக்கத் தொகுதி.
Image:Illu testis 1b.jpg|விந்துச் சுரப்பி
Image:Mesorchium.svg|Schematic drawing of a cross-section through the vaginal process.
 
</gallery>
 
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
[[பகுப்பு:ஆண் இனப்பெருக்கத் தொகுதி]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743593" இருந்து மீள்விக்கப்பட்டது