கழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சமிபாட்டுத்தொகுதி
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''கழிப்பு ''' (Excretion) எனப்படுவது [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதை மாற்றத்தின்]] கழிவுப் பொருட்களும் பிற பயன்றற பொருட்களும் ஓர் உயிரினத்திலிருந்து வெளியேற்றப்படுவதைக் குறிக்கும்.<ref name='beckett'>{{cite book | last = Beckett | first = B. S. | authorlink = | coauthors = | title = Biology: A Modern Introduction | publisher = [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] | date = 1986 | location = | pages = 110 | url = | doi = | id = | isbn = 0199142602 }}</ref> இது அனைத்து வகையான உயிரரினங்களுக்கும் மிகத் தேவையான செய்கையாகும். இது [[செரிமானம்|செரிமானத்தின்]] இறுதியில் வெளியேற்றப்படும் [[மலம் கழித்தல்|மலக்கழிவினின்றும்]] வேறுபட்டது. அவ்வாறே [[சுரத்தல்]] என்ற செயற்பாட்டில் [[உயிரணு]]விலிருந்து வெளியாகும் பொருட்களுக்கு பிற சிறப்புப்பணிகள் இருப்பதால் கழிப்பு இதனினின்றும் வேறானது.
 
[[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களில்]] கழிவுப் பொருட்கள் உயிரணுவின் மேற்பாகத்திலிருந்தே நேரடியா வெளியேற்றப்படுகின்றன. பன்உயிரணு உயிரிகள் சிக்கலான கழிவுமுறைகளைக் கையாளுகின்றன.உயர்ந்த தாவரம்|தாவரங்கள் [[இலைத்துளை]]கள் வழியே வளிமமாக வெளியேற்றுகின்றன. விலங்குகள் "சிறப்பு கழிப்பு உறுப்பு"க்களைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது