கரும்பொருள் (வானியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Blackmattertamil.png|thumb|right|அண்டத்தில் கரும்பொருள் பங்கு]]
 
வானியலிலும் அண்டவியலும், '''கரும்பொருள்''' (dark matter) என்பது காணக்கூடிய பொருள்கள் மீது புவியீர்ப்பு விசையின் மீது ஏற்படும் விளைவுகளைக் கொண்டும் gravitational lensing of background radiation ஆலும் ஊகுவிக்கப்படும் பொருள் ஆகும். இக் கரும்பொருள் ஒளியையோ அல்லது இதர [[மின்காந்த அலைகள்|மின்காந்த கதிர்களையோ]] வெளியிடுவதில்லை. இதனால் இது வெற்றுக் கண்களுக்குப் புலப்படாதாது, நேரடியாக கருவிகள் கொண்டு இதுவரை அறியப்படாதது.
 
இதை வானியலார் அண்டக்கோந்து எனவும், வேகமாக சுழலும் நட்சத்திரங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது என நம்புகிறார்கள்.<ref>வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]] பக்கம் - 63, கரும்பொருட்கள், {{ISBN|978-8189936228}}</ref>. அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது. <ref>{{cite web
|last = Hinshaw
|first = Gary F.
வரிசை 11:
|date = January 29, 2010
|url = http://map.gsfc.nasa.gov/universe/uni_matter.html
|accessdate = 2010-03-17}}</ref><ref name="wmap7parameters">{{cite web|title = Seven-Year Wilson Microwave Anisotropy Probe (WMAP) Observations: Sky Maps, Systematic Errors, and Basic Results|url = http://lambda.gsfc.nasa.gov/product/map/dr4/pub_papers/sevenyear/basic_results/wmap_7yr_basic_results.pdf|format=PDF|publisher=nasa.gov|accessdate=2010-12-02}} (see p. 39 for a table of best estimates for various cosmological parameters)</ref>
 
அண்டங்களோடு கரும் பொருட்கள் பெரும்பெரும் திரிகளாக பரவியிருப்பதையும், அவற்றுக்கிடையில் வெற்றிட இடைவெளி இருப்பதையும் வான் இயல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2015/04/150414_darkmatter டார்க் மேட்டர் பற்றி புதிய விவரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கரும்பொருள்_(வானியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது