தோற்றவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category செவ்வியல் மரபியல்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 5:
ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபுக்குறியீடுகள் (genetic code), அவ்வுயிரினத்திற்கான மரபுவழி கட்டளைகளைக் காவிச்செல்லும் [[மரபணுவமைப்பு]] அல்லது பிறப்புரிமைப்பாகும். ஆனால் ஒரே மரபணுவமைப்பைக் கொண்ட ஒரு [[இனம் (உயிரியல்) |இனம் (உயிரியல்) இனத்தின்]] அனைத்து தனியன்களும் ஒரே அமைப்பைக் கொண்டிருப்பதோ, ஒரே மாதிரி இயங்குவதோ இல்லை. ஏனெனில், [[சூழல்]], விருத்தி நிலைகளால் தோற்றம், நடத்தை என்பன மாற்றியமைக்கப்படும்.
 
மரபணுவமைப்பில் ஏற்படும் வேறுபாட்டால் தோன்றும் தோற்றவமைப்பு வேறுபாடே [[கூர்ப்பு]], [[இயற்கைத் தேர்வு]] என்பவற்றின் அடிப்படை தேவைகளாகும். தோற்றவமைப்பில் மாறுபாடு ஏற்படாவிடின் இயற்கைத் தேர்வோ, கூர்ப்போ ஏற்பட முடியாது.
 
மரபணுவமைப்பு (G) + சூழலமைப்பு (E) = தோற்றவமைப்பு (P)
"https://ta.wikipedia.org/wiki/தோற்றவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது