டெராபைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{Quantities of bytes}}
'''டெராபைட்டு''' அல்லது '''ரெறாபைற்று''' (''terabyte'') என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளின்]] "டெரா" என்னும் முன்னொட்டை [[பைட்டு]] என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது [[கணினி]]களின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. டெரா என்பது 10<sup>12</sup> என அனைத்துலக முறை அலகுகள் குறிப்பிடுகின்றது. ஆகவே,
 
:1 டெராபைட்டு = {{gaps|1|000|000|000|000|பைட்டுக்கள்}}
வரிசை 6:
:1 டெராபைட்டு = 1 ரில்லியன் பைட்டுக்கள்
:::(அல்லது)
:1 டெராபைட்டு = 1000 கிகாபைட்டுக்கள் ஆகும்.
 
இரும முன்னொட்டில்,
 
:1 டெராபைட்டு =0.9095 டெபிபைட்டு = 931.32 கிபிபைட்டு ஆகும்.
 
இந்த அளவிற்கான குறியீடு '''டெ.பை''' (''TB''/''TByte'') எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/டெராபைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது