"தோல் மருத்துவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
'''தோல் மருத்துவம்''' (Dermatology) (சரும மருத்துவம்) என்பது நமது உடலின் வெளிப்புற அமைப்பான தோலினைப் (சருமம்) பற்றிய மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த மருத்துவப் பிரிவில் [[முடி]], [[நகம்|நகங்கள்]], [[தோல்]] மற்றும் இவற்றினைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவற்றினைப் பற்றி அறியப்படும்.<ref name="randomHouse">''Random House Webster's Unabridged Dictionary.'' Random House, Inc. 2001. Page 537. {{ISBN|0-375-72026-X}}.</ref><ref name="aad.org">http://www.aad.org/public/specialty/what.html</ref> மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை என எந்தவித பார்வையிலும் இந்தவகை மருத்துவப் படிப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.<ref name="aocd.org">http://www.aocd.org/?page=DermProcedures</ref><ref>{{cite web|url=http://dermnetnz.org/dermatologist.html |title=What is a dermatologist; what is dermatology. DermNet NZ |publisher=Dermnetnz.org |date=2009-06-15 |accessdate=10 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.dermcoll.asn.au/public/what_is_a_dermatologist.asp |title=What is a Dermatologist |publisher=Dermcoll.asn.au |accessdate=10 August 2015}}</ref>
 
ஒரு தோல் மருத்துவ நிபுணர் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் திறந்தவெளிச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.<ref>{{cite web|last1=Chua|first1=Shunjie|title=Dermatology is not just aesthetics|url=http://www.dukechronicle.com/articles/2015/02/26/dermatology-not-just-aesthetics#.VWcd9kbwi7A|website=The Chroincle|publisher=Duke University|accessdate=10 August 2015}}</ref> ஏனெனில், மக்கள் ஒப்பனைக்காக பலதரப்பட்ட வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம், தலையில் உள்ள முடியினைத் தாங்கியுள்ள தோல், முடி மற்றும் நகங்கள் போன்றவை பாதிப்படையும் என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.<ref name="aad.org" /><ref>http://www.aad.org</ref>
===ரசாயன சமன்===
 
ரசாயன சமன் என்பது சருமத்தின் தோற்றத்தினை அழகாக்கும் ஒருவகையிலான மருத்துவ சிகிச்சை முறை. ரசாயனங்கள் உதவியுடன் தேவையான இடத்தில் அவை செயல்படுத்தப்படும். இந்த ரசாயனங்கள் குறிப்பிட்ட வகையிலான திசுக்களை சருமத்தின் மேற்பறப்பில் இருந்து அகற்றி, பழைய சருமம் இருந்த அதேயிடத்தில் புது சருமம் புத்துயிர் பெற உதவும். இந்த புதிய சருமம், பழைய சருமத்தின் தோல்பகுதியினைவிட மிருதுவாகவும், அதிக சுருக்கங்கள் இன்றியும் காணப்படும். இதற்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படாது, அதனால் இதனை மேற்கொள்பவர்கள் விரைவாக சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். இதனால்தான் அதிக வயதானவர்கள் தங்களது தோற்றத்தினை மாற்றிக்கொள்ள ரசாயன சமன் முறையினை நாடுகிறார்கள்.
 
==பயிற்சிகள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747139" இருந்து மீள்விக்கப்பட்டது