கடப்பு உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 25:
கடப்புறவு ''விடப் பெரியது'' என்பதன் மறுதலை ''விடச் சிறியது'' ஆகும். இதுவும் ஒரு கடப்பு உறவு.
 
*இரு கடப்புறவுகளின் [[கணம் (கணிதம்)#வெட்டுகள்|வெட்டு]], எப்போதும் ஒரு கடப்புறவாகவே இருக்கும்.
 
:≥ , ≤ ஆகிய இரு கடப்புறவுகளின் வெட்டாக அமையும் உறவு ''='' ஆகும். இதுவும் ஒரு கடப்புறவே.
 
*இரு கடப்புறவுகளின் [[கணம் (கணிதம்)#ஒன்றிப்புகள்|ஒன்றிப்பும்]] ஒரு கடப்புறவாகும்.
 
*ஒரு கடப்புறவின் நிரப்பியாக அமையும் உறவு கடப்புறவாக இருக்காது.
 
வரி 39 ⟶ 38:
 
==கடப்பு உறவுகளின் எண்ணிக்கை==
ஒரு முடிவுறு கணத்தின் மீது வரையறுக்கப்படக்கூடிய கடப்பு உறவுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடக்கூடிய பொது வாய்ப்பாடுகள் இல்லை {{OEIS|id=A006905}}.<ref>Steven R. Finch, [http://algo.inria.fr/csolve/posets.pdf "Transitive relations, topologies and partial orders"], 2003.</ref> எனினும், [[எதிர்வு உறவு|எதிர்வு]]-[[சமச்சீர் உறவு|சமச்சீர்]]-கடப்பு உறவுகள் (சமான உறவுகள்) – {{OEIS|id=A000110}}, சமச்சீர்-கடப்பு உறவுகள் சமச்சீர்-கடப்பு-[[எதிர்சமச்சீர் உறவு|எதிர்சமச்சீர்]] உறவுகள் முழு-கடப்பு-எதிர்சமச்சீர் உறவுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் காணும் வாய்ப்பாடு உள்ளது.<ref>Götz Pfeiffer, "[http://www.cs.uwaterloo.ca/journals/JIS/VOL7/Pfeiffer/pfeiffer6.html Counting Transitive Relations]", ''Journal of Integer Sequences'', Vol. 7 (2004), Article 04.3.2.</ref> <ref>Gunnar Brinkmann and Brendan D. McKay,"[http://cs.anu.edu.au/~bdm/papers/topologies.pdf Counting unlabelled topologies and transitive relations]"</ref>
 
{{கணித உறவுகள் எண்ணிக்கை}}
"https://ta.wikipedia.org/wiki/கடப்பு_உறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது