செனான் மூவாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கனிம வேதியியல் சேர்மங்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 49:
}}
}}
'''செனான் மூவாக்சைடு''' ''(Xenon trioxide)'' என்பது XeO<sub>3</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட தும், +6 [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் [[செனான்]] நிலைப்புத்தன்மையற்று காணப்படுவதுமான ஒரு [[சேர்மம்|சேர்மமாகும்]]. மிகவலிமையான ஒர் [[ஆக்சிசனேற்றி]]யாக இது செயல்பட்டு [[தண்ணீர்|தண்ணீரில்]] இருந்து [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] முதலிலும் பின்னர் செனானையும் மெல்ல வெளியேற்றுகிறது. சூரிய ஒளி படநேர்ந்தால் செனான் மூவாக்சைடு முடுக்கம் பெறுகிறது. கரிமச்சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அபாயகரமாக வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது. அவ்வாறு வெடிக்கும்போது செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களை வெளியேற்றுகிறது.
 
== செனான் மூவாக்சைடு வேதியியல் ==
செனான் மூவாக்சைடு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி என்பதால் ஆக்சிசனேற்றம் அடையும் தன்மை கொண்ட அனைத்துப் பொருள்களையும் ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. இருந்தாலும் இது மிகமெதுவாக வினைபுரிகிறது என்பதால் குறைவான பயன்பாடுகளையே கொண்டுள்ளது.<ref>{{cite book | title = Chemistry of the Elements | author1 = Greenwood, N. | author2 = Earnshaw, A. | publisher = Butterworth-Heinemann | year = 1997 | location = Oxford }}</ref>
 
ஆனால் ,25 °[[செல்சியசு]] [[வெப்பநிலை]]க்கு மேல் செனான் மூவாக்சைடு அதிதீவிரமாக வெடிக்கும் நிலையையும் கொண்டிருக்கிறது.
 
:2 XeO<sub>3</sub> → 2 Xe + 3 O<sub>2</sub>
வரிசை 61:
:XeO<sub>3</sub> (aq) + H<sub>2</sub>O → H<sub>2</sub>XeO<sub>4</sub> {{eqm}} H<sup>+</sup> + HXeO<sub>4</sub><sup>−</sup>
 
அறை வெப்பநிலையில் இக்கரைசல் வெடிக்கும் தன்மையை இழந்து நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலங்களை ஆக்சிசனேற்றம் செய்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாற்றுகிறது. .<ref>{{cite journal | journal = Talanta |date=July 1966 | volume = 13 | issue = 7 | pages = 945–949 | title = Titrimetric determination of some organic acids by xenon trioxide oxidation | author1 = Jaselskis B. | author2 = Krueger R. H. | pmid = 18959958 | doi = 10.1016/0039-9140(66)80192-3 }}</ref>
 
மாறாக , இது காரக் கரைசல்களில் கரைந்து செனேட்டுகளை உருவாக்குகிறது.செனேட்டுக் கரைசல்களில் HXeO4− எதிர்மின் அயனிகள் ஆதிக்கம் செலுத்தும் இனமாக உள்ளன.<ref>{{Cite journal| last1 = Peterson | first1 = J. L.| last2 = Claassen | first2 = H. H.| last3 = Appelman | first3 = E. H.| title = Vibrational spectra and structures of xenate(VI) and perxenate(VIII) ions in aqueous solution| journal = Inorganic Chemistry | volume = 9| issue = 3| pages = 619–621 | date=March 1970 | doi = 10.1021/ic50085a037}}</ref> நிலைப்புத்தன்மையற்று காணப்படும் இவை விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து +8 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள பெர்செனேட்டுகளாகவும் செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களாக மாற்றமடைகின்றன.<ref>{{cite book
வரிசை 71:
| isbn = 0-85404-617-8
| pages = 152–153
}}</ref> செனான் மூவாக்சைடுடன் நீர்த்த [[ஐதராக்சைடு]] [[கரைசல்]]களைச் சேர்த்து வினைப்படுத்துவதால் XeO64−அயனிகளைக் கொண்டிருக்கும் திண்மநிலை பெர்செனேட்டுகள் தனித்துப் பிரிகின்றன. செனான் மூவாக்சைடு, கனிம புளோரைடுளான KF, RbF, அல்லது CsF போன்றவற்றுடன் வினைபுரிந்து நிலைப்புத்தன்மை மிக்க MXeO3F வகை திண்மங்களை உருவாக்குகிறது. <ref>{{cite book
| title = Inorganic chemistry
| author1 = Egon Wiberg
"https://ta.wikipedia.org/wiki/செனான்_மூவாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது