பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி பராமரிப்பு using AWB
வரிசை 137:
[[பாபர்]] வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், [[அக்பர்]], சமய விடுதலையை ஆதரித்தார். [[குரு அமர் தாஸ்|குரு அமர்தாசின்]] [[லங்கர் (சீக்கியம்)|லங்கர்]] எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குருக்களுடன்]] 1605இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார்.<ref>{{harvnb|Kalsi|2005|pages=106–107}}</ref> ஆனால் அடுத்துவந்த [[ஜஹாங்கீர்]], சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் [[குரு அர்ஜன்]] தேவை கைது செய்து<ref>{{harvnb|Markovits|2004|page=98}}</ref> சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, [[குரு அர்கோவிந்த்]] சீக்கிய [[இறைமை]]யை அறிவிக்கச் செய்தது; [[அகால் தக்த்]]தை உருவாக்கி [[அமிருதசரசு|அமிருதசரசை]] காக்க கோட்டையும் கட்டினார்.<ref name="Jestice 2004 pages=345-346">{{harvnb|Jestice|2004|pages=345–346}}</ref>
 
குரு அர்கோவிந்தை [[குவாலியர்|குவாலியரில்]] கைது செய்த சகாங்கீர் பின்னர் விடுவித்தார். குரு தன்னுடன் கைது செய்யப்பட்டிருந்த மற்ற இந்து இளவரசர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரியதால் அவர்களையும் விடுவித்தார். 1627இல் சகாங்கீர் இறக்கும் வரை சீக்கியர்களுக்கு [[முகலாயப் பேரரசு|முகலாயர்களிடமிருந்து]] எவ்விதபு பிரச்சினையும் இல்லாதிருந்தது. அடுத்த மொகலாயப் பேரரசர் [[ஷாஜகான்]] சீக்கிய இறையாண்மையை "எதிர்த்து" சீக்கியர்களுடன் போரிட்டு அவர்களை [[சிவாலிக் மலை]]க்குப் பின்வாங்கச் செய்தார்.<ref name="Jestice 2004 pages=345-346" /> அடுத்து சீக்கிய குருவான [[குரு ஹர் ராய்]] சிவாலிக் மலையில் தமது நிலையை உறுதிபடுத்திக் கொண்டார். [[ஔரங்கசீப்]]பிற்கும் [[தாரா சிக்கோ]]விற்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில் நடுநிலை வகித்தார். ஒன்பதாவது குரு, [[குரு தேக் பகதூர்]], சீக்கிய சமூகத்தை [[அனந்த்பூர் சாஹிப்|அனந்த்பூருக்கு]] கொண்டு சென்றார். பரவலாக பயணம் செய்துமொகலாயரின் தடையை எதிர்த்து சீக்கியக் கொள்கைகளை பரப்பினார். [[காஷ்மீர பண்டிதர்கள்]] இசுலாமிற்கு மாறுவதைத் தடுக்க தாமே கைதானார்; சமயம் மாற மறுத்ததால் சிறையிலேயே உயிர் நீத்தார்.<ref>{{harvnb|Johar|1975|pages=192–210}}</ref> 1675இல் பொறுப்பேற்ற [[குரு கோவிந்த் சிங்]] பவன்டாவிற்கு தமது குருமடத்தை மாற்றினார். அங்கு பெரிய கோட்டையைக் கட்டினார். சீக்கியர்களின் படை வலிமை சிவாலிக் இராசாக்களுக்கு அச்சமூட்ட அவர்கள் சீக்கியர்களுடன் போரிட்டனர்; ஆனால் இதில் குருவின் படைகள் வென்றனர். குரு அனந்த்பூருக்கு மாறி அங்கு மார்ச் 30, 1699இல் [[கால்சா]]வை நிறுவினார்..<ref>{{harvnb|Jestice|2004|pages=312–313}}</ref> 1701இல் மொகலாயப் பேரரசும் சிவாலிக் இராசாக்களும் இணைந்து வாசிர் கான் தலைமையில் அனந்த்பூரைத் தாக்கினர். முக்த்சர் சண்டையில் கால்சாவிடம் தோற்றனர்.
 
=== சிசு-சத்துலுச்சு நாடுகள் ===
வரிசை 183:
 
==== பட்டியல் சாதியினர் ====
[[இந்தியா|இந்திய]] மாநிலங்களில், [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]] மாநிலத்தில் தான் அதிக விழுக்காட்டுடன் [[தலித்|தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்]] வாழ்கின்றனர்.<ref>[http://www.pbscfc.gov.in/pscfc_castesList.html Scheduled Castes List Of Punjab State]</ref> பஞ்சாப் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையான 2.77 கோடியில்<ref>[http://www.census2011.co.in/census/state/punjab.html Punjab Population Census data 2011]</ref>, [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[சீக்கியம்|சீக்கிய]] சமயம் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மக்கள் தொகை 88.60 இலட்சமாக ஆக உள்ளது. இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 31.91% விழுக்காடாகும்.<ref>[http://welfarepunjab.gov.in/SCpopulation.html Scheduled Caste Population In Punjab]</ref>
 
=== சமூக வாரியான மக்கள் தொகை ===
வரிசை 231:
=== சமயம் ===
[[படிமம்:Golden Temple India.jpg|thumb|300px|right| ''([[பொற்கோவில்]])'' [[அம்ரித்சர்]]]]
இம்மாநிலத்தில் [[சீக்கியம்|சீக்கிய சமயத்தவரின்]] மக்கள் தொகை 16,004,754 (57.69 %)ஆகவும், [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 10,678,138 (38.49 %) [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 535,489 (1.93 %)ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 348,230 (1.26 %)ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 45,040 (0.16 %)ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 33,237 (0.12 %)ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 10,886 (0.04 %)ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 87,564 (0.32 %) ஆகவும் உள்ளது.
 
=== மொழிகள் ===
வரிசை 309:
 
* சாலைகளின் மொத்த நீளம் 47,605 கிலோமீட்டர்.
 
* அனைத்து நகரங்களும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.
 
* தேசிய நெடுஞ்சாலை நீளம்: 1000 கிலோமீட்டர்.
* மாநிலம் நெடுஞ்சாலை நீளம்: 2166 கிலோமீட்டர்
வரி 347 ⟶ 345:
[[படிமம்:Kabaddi.....JPG|left|thumb|[[பஞ்சாபில் கபடி|கபடி (வட்டப் பாணி)]]]]
[[படிமம்:LightsMohali.png|right|thumb|இரவொளியில் பஞ்சாப் துடுப்பாட்ட அரங்கம், அசித்கர்]]
ஊரக பஞ்சாபில் தனது ஆரம்பத்தைக் கொண்ட [[பஞ்சாபில் கபடி|கபடி (வட்டப் பாணி)]] அணி விளையாட்டு மாநில விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=Circle Style Kabaddi in a new avatar – World-wide Kabaddi League|url=http://www.afaqs.com/news/company_briefs/?id=57212_Circle+Style+Kabaddi+in+a+new+avatar+-+World-wide+Kabaddi+League}}</ref><ref>{{cite news|title=Kabaddi player alleges Punjab Police pushed him into drugs|url=http://www.tribuneindia.com/news/sport/kabaddi-player-alleges-punjab-police-pushed-him-into-drugs/99617.html}}</ref> மாநிலத்தில் புகழ்பெற்ற மற்றுமொரு விளையாட்டு [[வளைதடிப் பந்தாட்டம்]] ஆகும்.<ref>{{cite news|title=Punjab women enter semifinals of National Hockey Championship|url=http://www.hindustantimes.com/chandigarh/punjab-women-enter-semifinals-of-national-hockey-championship/article1-1343137.aspx}}</ref> ஊரக ஒலிம்பிக்சு என பரவலாக அறியப்படும் [[கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா]] [[லூதியானா]] அருகிலுள்ள ராய்பூர் கோட்டையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. முதன்மையான பஞ்சாபி ஊரக விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன; வண்டிப் பந்தயங்கள், கயிறு இழுத்தல் போன்றவை இதில் இடம் பெறுகின்றன. [[இந்திய பஞ்சாப் அரசு|பஞ்சாப் மாநில அரசு]] உலக கபடி கூட்டிணைவை நடத்துகின்றது.<ref>{{cite news|title=World Kabaddi League announces team franchise names and logos|url=http://www.firstpost.com/sports/world-kabaddi-league-announces-team-franchise-names-logos-1634393.html}}</ref><ref>{{cite news|title=the World Kabaddi League (WKL) was launched with the promoters — Punjab Deputy Chief Minister Sukhbir Singh Badal is the president of the league while former India hockey captain Pargat Singh is the league commissioner — unveiling the eight teams, their owners and marquee players.|url=http://www.thehindu.com/sport/other-sports/world-kabaddi-league-launched/article6246251.ece}}</ref> தவிரவும் பஞ்சாப் விளையாட்டுக்கள், வட்டப்பாணி கபடிக்கான உலகக்கோப்பை போன்றவற்றையும் மாநில அரசு நடத்துகின்றது. 2014ம் ஆண்டு கபடிக் கோப்பை போட்டிகளில் [[அர்கெந்தீனா]], [[கனடா]], [[டென்மார்க்]], [[இங்கிலாந்து]], [[இந்தியா]], [[ஈரான்]], [[கென்யா]], [[பாக்கித்தான்]], [[இசுக்கொட்லாந்து]], [[சியேரா லியோனி]], [[எசுப்பானியா]], [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நாடுகளிலிருந்து அணிகள் பங்கேற்றன.
 
பஞ்சாபில் பல சிறப்பான விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. [[பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்]], குரு கோவிந்த்சிங் விளையாட்டரங்கம், குரு நானக் விளையாட்டரங்கம், பன்னாட்டு வளைத்தடிப் பந்தாட்ட அரங்கம், காந்தி விளையாட்டு வளாக திடல், சுர்சித்து வளைதடிப் பந்தாட்ட அரங்கம் அவற்றில் சிலவாம்.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது