எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎பின்புலம்: பராமரிப்பு using AWB
வரிசை 21:
 
==பின்புலம்==
இங்கிலாந்தின் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]] மன்னர், ஆண் வாரிசு வேண்டி தான் மறுமணம் செய்து கொள்ள ஏதுவாக, [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்கச் திருச்சபையிலிருந்து]] வெளியேறினார். இங்கிலாந்திற்கென்று [[ஆங்கிலிக்க ஒன்றியம்|ஆங்கிலிக்க சபையை]] உருவாக்கினார். எனவே ரோமன் கத்தோலிக்க ஸ்பானிஷ் பேரரசிற்கும் இங்கிலாந்திற்கும் பகை மூண்டது. ஹென்றிக்குப் பின்னர் அவரது மகளும் இரண்டாம் ஃபிலிப்பின் மனைவியுமான முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியானார். கத்தோலிக்கரான அவர் தனது ப்ராடஸ்டன்ட் குடிமக்களை கொடுமை படுத்தியதால், மக்கள் அவர் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அவரது மறைவுக்குப் பின் 1558 ஆம் ஆண்டு [[புரடஸ்தாந்தம் |ப்ராடஸ்ட்ன்டான]] அவரது மாற்றாந்தாய் சகோதரி முதலாம் எலிசபத்தை அரசியாக்கினர். தன் மனைவிக்குப் பின் இங்கிலாந்தின் அரசர் தானே என்று எண்ணிய ஃபிலிப்பு இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கிலாந்து-ஸ்பெயின் இடையே பகை வளர ஆரம்பித்தது. கிபி [[1585]] ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையாகப் போர் மூண்டது.
 
==படையெடுப்புத் திட்டங்கள்==