இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
| map = File:1982 Sri Lanka Referendum result.svg
| mapdivision = மாவட்டம்
| notes = <ref name='parliament-referendums'> {{cite web|url=http://www.parliament.lk/handbook_of_parliament/referendums.jsp |title=Referendums |accessdate=2010-02-27 |work=Handbook of Parliament |publisher=Parliament of Sri Lanka }}</ref>
}}
'''இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு,''' [[இலங்கை]] அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக [[டிசம்பர் 22]], [[1982]]ல் நடைபெற்றது. சனாதிபதி [[ஜே. ஆர். ஜயவர்தனா]] அப்போதைய நாடாளுமன்றத்தின் (பாராளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
வரிசை 21:
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் சனநாயத்தன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் தீர்ப்புக்கான சட்டவிதிகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
* யாப்பின் '''4ம் உறுப்புரை (அ)''' பந்தி மக்களின் சட்டவாக்க அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சட்டவாக்க அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒரு வழிமுறை மக்கள் தீர்ப்பு என்பது புலப்படுகின்றது.
 
* யாப்பின் '''83ம் உறுப்புரை (அ) (ஆ)''' பந்திகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ள உறுப்புரைகளை மாற்றியமைப்பதாயின் பாராளுமன்றத்தில் முழு அங்கத்தினரதும் (சமுகமளிக்காத அங்கத்தவர் உட்பட) 2/3 பெரும்பான்மை பெற்று அதை மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களும் அனுமதிக்க வேண்டும் எனப்பட்டுள்ளது.
 
வரி 59 ⟶ 58:
::பாராளுமன்றத்தின் 1வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகளுக்கு மேல் அதன் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது.
 
மேற்குறித்த விடயங்களில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் மக்கள் தீர்ப்புக்கு விடப்படல் வேண்டும்.
 
==தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்==
வரி 72 ⟶ 71:
 
* பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்ட மூலத்தை தனது தற்துணிபின் பேரில் மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கலாம். ஆனாலும், இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தம் அல்லது நீக்கம், மாற்றம் குறித்து சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது.
* எவ்வாறாயினும் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களுள் 2/3 க்கு மேற்பட்ட வாக்களார்கள் தமது வாக்குகளை அளித்தல் அவசியமாகும்.
 
* இவ்வாறு 2/3 க்கும் குறைவானவர்கள் வாக்களிக்குமிடத்து குறித்த பிரேரணை சார்பாக மொத்த பதிவு செய்யப்பட்டு வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
* எவ்வாறாயினும் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களுள் 2/3 க்கு மேற்பட்ட வாக்களார்கள் தமது வாக்குகளை அளித்தல் அவசியமாகும்.
 
* இவ்வாறு 2/3 க்கும் குறைவானவர்கள் வாக்களிக்குமிடத்து குறித்த பிரேரணை சார்பாக மொத்த பதிவு செய்யப்பட்டு வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
 
* இவ்வாறு அளிக்கப்படாதிருப்பின் குறித்த பிரேரணை மக்களால் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
 
வரி 90 ⟶ 86:
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசெம்பர் 22, 1982 இல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (பாராளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
 
==தேர்தல் முடிவு==
 
'''நாடாளுமன்றத்தின் (பாராளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்கான விருப்பம்'''
வரி 120 ⟶ 116:
==வெளி இணைப்புகள்==
*[http://aceproject.org/regions-en/countries-and-territories/LK/case-studies/referendum-act-no-7-of-1981.pdf/view Sri Lanka Referendum Act No 7 of 1981 1981 - 7ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலம்.]
 
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&uselang=en அரசறிவியல் பகுதி 2 (இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி) - புன்னியாமீன்]
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தேசிய_வாக்கெடுப்பு,_1982" இலிருந்து மீள்விக்கப்பட்டது