வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி clean up, replaced: இந்தியாவிற்க்கும் → இந்தியாவிற்கும் using AWB
வரிசை 78:
 
==ஆட்சிப் பிரிவுகள்==
[[வங்காளதேசம்|வங்காளதேச]] நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.<ref name=bbs>{{cite web|title=2011 Population & Housing Census: Preliminary Results
|url=http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/BBS/PHC2011Preliminary%20Result.pdf|publisher=Bangladesh Bureau of Statistics|accessdate=12 January 2012}}</ref>
 
[[குல்னா கோட்டம்|குல்னா கோட்டத்தில்]] 10 மாவட்டங்களும், [[டாக்கா கோட்டம்|டாக்கா கோட்டத்தில்]] 13 மாவட்டங்களும், [[சிட்டகாங் கோட்டம்|சிட்டகாங் கோட்டத்தில்]] 11 மாவட்டங்களும், [[மைமன்சிங் கோட்டம்|மைமன்சிங் கோட்டத்தில்]] 4 மாவட்டங்களும், [[ரங்க்பூர் கோட்டம்|ரங்க்பூர் கோட்டத்தில்]] 8 மாவட்டங்களும், [[ராஜசாகி கோட்டம்|ராஜசாகி கோட்டத்தில்]] 8 மாவட்டங்களும், [[பரிசால் கோட்டம்|பரிசால் கோட்டத்தில்]] 6 மாவட்டங்களும் மற்றும் [[சில்ஹெட் கோட்டம்|சில்ஹெட் கோட்டத்தில்]] 4 மாவட்டங்களும் உள்ளது. மாவட்டங்களின் விவரம்:
வரிசை 121:
9 [[கக்ராச்சாரி மாவட்டம்]]
10 [[பெனி மாவட்டம்]]
11 [[பந்தர்பன் மாவட்டம்]]
 
==[[மைமன்சிங் கோட்டம்]]==
வரிசை 127:
2 [[செர்பூர் மாவட்டம்]]
3 [[நேத்ரோகோனா மாவட்டம்]]
4 [[ஜமால்பூர் மாவட்டம்]]
 
==[[ரங்க்பூர் கோட்டம்]]==
வரிசை 137:
6 [[குரிகிராம் மாவட்டம்]]
7 [[காய்பாந்தா மாவட்டம்]]
8 [[லால்முனிர்காட் மாவட்டம்]]
 
==[[ராஜசாகி கோட்டம்]]==
வரிசை 147:
6 [[சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம்]]
7 [[போக்ரா மாவட்டம்]]
8 [[ஜெய்பூர்ஹட் மாவட்டம்]]
 
==[[பரிசால் கோட்டம்]]==
வரிசை 155:
4 [[பர்குனா மாவட்டம்]]
5 [[ஜலோகட்டி மாவட்டம்]]
6 [[பதுவாகாளி மாவட்டம்]]
 
==[[சில்ஹெட் கோட்டம்]]==
வரிசை 161:
2 [[சுனாம்கஞ்ச் மாவட்டம்]]
3 [[மௌலிபஜார் மாவட்டம்]]
4 [[ஹபிகஞ்ச் மாவட்டம்]]
 
== வரலாறு ==
வரிசை 186:
[[File:Shaheed Minar.JPG|thumb|டாக்காவிலுள்ள சாகீத் மினார்]]
 
1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.<ref>Baxter, pp. 39–40</ref> 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி [][இந்தியா]]வுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், [[பாக்கித்தான்|பாகிஸ்தானுடன்]] இணைந்தது.<ref name="collins">{{cite book |last=Collins |first=L |coauthors=D Lapierre |year=1986 |title=Freedom at Midnight, Ed. 18 |publisher=Vikas Publishers, New Delhi |isbn=0-7069-2770-2}}</ref> 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.<ref>Baxter, p. 72</ref> பொருளாதார மற்றும் மக்கட்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது.<ref>Baxter, pp. 62–63</ref> அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பேரையும் கொன்றது.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/1483615/Bangladesh-cyclone-of-1991 Bangladesh cyclone of 1991]. Britannica Online Encyclopedia.</ref> எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி<ref>Baxter, pp. 78–79</ref> ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது.
 
முஜிபுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து, சனாதிபதி யாஹ்யா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் ''ஒப்பரேசன் சேர்ச்லைட்''<ref name="salik">{{cite book |last=Salik |first=Siddiq |year=1978 |title=Witness to Surrender |publisher=Oxford University Press |isbn=0-19-577264-4}}</ref> எனப்பட்ட ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். இதன் மூலம், மார்ச்சு 26, 1971ல், அதிகாலை நேரத்தில், முஜிபுர் ரகுமானைக் கைது செய்தனர். யாஹ்யா கானின் இந்நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்ததோடு, போரின்போது இடம்பெற்ற வன்முறைகளால் பலர் இறந்தனர்.<ref name="Rummel">Rummel, Rudolph J., [http://www.hawaii.edu/powerkills/SOD.CHAP8.HTM "Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900"], {{ISBN|3-8258-4010-7}}, Chapter 8, table 8.1. Rummel comments that, ''In East Pakistan (now Bangladesh) [General Agha Mohammed Yahya Khan and his top generals] planned to indiscriminately murder hundreds of thousands of its Hindus and drive the rest into India. And they planned to destroy its economic base to ensure that it would be subordinate to West Pakistan for at least a generation to come. This despicable and cutthroat plan was outright [[genocide]].''</ref> இதில் முக்கிய இலக்குகளாக இருந்தோர் அறிஞர்களும் இந்துக்களுமாவர். மேலும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் அருகிலுள்ள இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர்.<ref name="laporte">{{cite journal |doi=10.1525/as.1972.12.2.01p0190a |last=LaPorte |first=R |year=1972 |title=Pakistan in 1971: The Disintegration of a Nation |journal=Asian Survey |volume=12 | issue = 2|pages=97–108}}</ref> போரின்போது படுகொலை செய்யப்பட்டோர் தொகை முப்பதினாயிரத்திலிருந்து, மூன்று மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=Rummel-8-2>Rummel, Rudolph J., [http://www.Hawaii.edu/powerkills/SOD.CHAP8.HTM "Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900"], {{ISBN|3-8258-4010-7}}, Chapter 8, [http://www.hawaii.edu/powerkills/SOD.TAB8.2.GIF Table 8.2 Pakistan Genocide in Bangladesh Estimates, Sources, and Calcualtions].</ref> ஐக்கிய [[அமெரிக்கா]]வின் நேரடித் தலையீடு காரணமாக சனவரி 8, 1972ல் முஜிபுர் ரகுமான் விடுதலை செய்யப்பட்டார்.<ref>[http://www.pakblog.net/2012/01/sheikh-mujib-ur-rehman-release-and.html Sheikh Mujibur Rehman release and events on 8 January 1972]. Pakblog.net (2012-01). Retrieved on 26 June 2012.</ref>
வரிசை 204:
சனவரி 11, 2007ல், அவாமி லீக்கினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பநிலையைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புக்கள் ஒரு நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கின. இடைக்கால அரசாங்கமே, அடுத்த தேர்தலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டது. நாடு பாரியளவிலான ஊழல்,<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4353334.stm |title=Bangladesh tops most corrupt list |publisher=BBC News |date=18 October 2005 |accessdate=13 April 2007 |first=Waliur |last=Rahman}}</ref> ஒழுங்கின்மை மற்றும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் காணப்பட்ட ஊழலை வேரோடு அழிப்பதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது. இதன்படி, பல குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஊழல் முறைகேட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். திசம்பர் 29, 2008ல் இடைக்கால அரசாங்கம் நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை நடத்தியது.<ref>{{cite news|url=http://www.nytimes.com/2008/12/30/world/asia/30iht-bangla.5.19007747.html|title=Bangladesh election seen as fair, though loser disputes result|work=New York Times|date=30 November 2008}}</ref> அவாமி லீக்கின் சேக் ஹசீனா இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று, சனவரி 6, 2009ல் பிரதமராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|url=http://www.reuters.com/article/2009/01/06/us-bangladesh-hasina-idUSTRE5053GG20090106 |title= Hasina takes oath as new Bangladesh prime minister|work=Reuters |date= 6 January 2009|accessdate=3 July 2010}}</ref>
=== எல்லை பிரிப்பு ===
2015 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி நள்ளிரவு பல நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லைப் பரிமாற்றம் தீர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவராக [[தீப்திமன் சென்குப்தா]] செயல்பட்டார். வங்கதேச நிலப்பகுதியில் வாழும் 14,000 மக்கள் முதல் 51,000 பேருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டது. அதேபோல் வங்க தேசப்பகுதில் அமைந்துள்ள இந்தியப்பகுதில் குடியிருக்கும் 1,000 பேர் வங்க தேச குடியுரிமை பெற்றார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 17,160 ஏக்கர் நிலம் வங்காள தேசத்திற்க்கும்,7,110 ஏக்கர் வங்காளப்பகுதி இந்தியாவிற்க்கும்இந்தியாவிற்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. <ref>[http://www.dinamani.com/world/2015/08/02/இந்திய-வங்கதேச-நில-எல்லைகள்-/article2952511.ece|இந்திய-வங்கதேச நில எல்லைகள் பகிர்வு:பல ஆண்டுகளாகப் பரிதவித்த மக்கள் மகிழ்ச்சி]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது