ஒளிக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-NASA +நாசா)
வரிசை 32:
சூரியனின் பிரம்மாண்டமான ஒளிக்கோளம் 4,500 மற்றும் 6,000 கெல்வின் [[வெப்பநிலை]] (4,230 மற்றும் 5,730 ° செல்சியசு வெப்பநிலை) கொண்டுள்ளது<ref>[http://imagine.gsfc.nasa.gov/docs/science/know_l1/sun.html The Sun – Introduction]</ref>. இது பயனுறு வெப்பநிலை 5777° கெல்வின் அல்லது 5504° செல்சியசு அளவுக்குச் சமமாகும்<ref>[https://web.archive.org/web/20050217044235/http://www.nasa.gov:80/worldbook/sun_worldbook.html World Book at NASA – Sun]</ref>. சூரியனின் [[அடர்த்தி]] 2×10−4 கிலோகிராம்/மீ3;ஆகும். மற்ற விண்மீன்கள் சூடான அல்லது குளிர்ச்சியான ஒளிக்கோளத்தைப் பெற்றுள்ளன<ref name="nasa">{{cite web| url=http://history.nasa.gov/SP-402/p2.htm| title=SP-402 A New Sun: The Solar Results From Skylab}}</ref>.
 
சூரியனின் ஒளிக்கோளம் ஒளிமணிகள் எனப்படும் வெப்பச்சலன செல்களை உட்கூறுகளாகக் கொண்டுள்ளது. பிளாசுமாவின் செல்கள் ஒவ்வொன்றும் 1000 கிலோமீட்டர் விட்டமுள்ளவையாகும் <ref>{{cite web| url=http://solarscience.msfc.nasa.gov/feature1.shtml| title=NASA/Marshall Solar Physics| publisher=[[NASAதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]}}</ref>. மையத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் பிளாசுமாவும்
அவற்றுக்கிடையே உள்ள குறுகிய இடைவெளிகளில் குளிர்ந்த பிளாசுமாவும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு ஒளிமணியும் எட்டு நிமிடங்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இதனால் நிரந்தரமாக தொடர் கொதித்தல் தோற்றம் தோன்றுகிறது. அதிகபசம் 30000 கிலோமீட்டர் விட்ட அளவுள்ள மீயொளிமணிகள் 24 மணிநேர ஆயுளுடன் காணப்படுகின்றன. இப்புள்ளி விவரங்களை மிகக்குறைவாக மற்ற விண்மீன்களில் காணமுடியும்.
== இதர அடுக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிக்கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது