இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி →‎இளமையும் கல்வியும்: clean up, replaced: செய்துக் → செய்து using AWB
வரிசை 7:
 
== இளமையும் கல்வியும் ==
ஆல்ப்பர் பேலோருசியா, விதப்சுக் எனும் இடத்தில் இருந்து புலம்பெயர்ந்த யூதரான சாமுவேல் ஆல்ப்பரின் மகன் ஆவார். இவரது தாயார் உரோசு ஆவார். தாயார் வயிற்றுப் புற்றால் 1938 இல் இறந்துவிட்டார்.எனவே தந்தையார் மறுமணம் செய்துக்செய்து கொண்டார். இவர் தியோடோர் உரூசுவெல்ட் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை தம் 15 ஆம் அகவையில் முடித்தார். இவர் பள்ளி இளம் அலுவலர் பயிற்சிச் சாரணப்படையின் படைமேலராகவும் கட்டளையாளராகவும் விளங்கினார். இவர் பள்ளியில் அரங்கு மேலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். இது குடுமப வருவாய்க்குப் பெரிது உதவியுள்ளது. இவர் அப்போது குறுக்கெழுத்துப் பயிற்சியும் பெற்றுள்ளார். 1937 இல், இவர் அமெரிக்க புவி இயற்பியலொன்றியத்தின் இயக்குநருக்குக் குறுக்கெழுத்தாளராகப் பணிபுரிந்துள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரால்ப்_ஆழ்சர்_ஆல்ப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது