யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம் |
|||
வரிசை 21:
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு: '''அஜய் சிங் பிசுத்''' (''Ajay Singh Bisht'';<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017.</ref> 5 சூன் 1972<ref name=Loksabha>[http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=7 Shri Yogi Adityanath: Members bioprofile], Sixteenth Lok Sabha, retrieved 19-02-2017.</ref>) இந்திய இந்து சமயக் குருக்களும், [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார்.<ref name="NYT2">{{citation|title=Firebrand Hindu Cleric Yogi Adityanath Picked as Uttar Pradesh Minister|date=18
இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் இவரது ஆசான் ''மகந்த்'' அவைத்தியநாத் 2014 செப்டம்பரில் இறந்த பிறகு யோகி ஆதித்தியநாத் தலைமை குருவானார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் [[இந்து யுவ வாகினி]] என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்பு பட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.<ref name=Jaffrelot>{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}}</ref>
== பிறப்பும் படிப்பும் ==
இவர் [[உத்தராகண்டம்]] மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் ஆனந்த் சிங் பிஸ்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அஜய் சிங் பிஸ்த் எனப் பெயரிடப்பட்டார். இவரது தந்தை ஒரு வன சரக அதிகாரியாவார்.<ref name=hindustan>{{cite web|url=http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|title=Father, villagers in Uttarakhand elated over Yogi Adityanath’s elevation as UP CM|language=ஆங்கிலம்|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=19
== துறவு ==
வரிசை 49:
==ஆட்சி அமைப்பு==
உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றபின் 47 அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்களில் 22 பேர் அமைச்சரவை நிலையுள்ள அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புள்ள மாநில அமைச்சர்கள். அமைச்சர்களில் 5 பெண்களுக்கு இடமளித்துள்ளதோடு ஒரு முஸ்லிம், 3 தலித்துகள் ஆகியோரை நியமனம் செய்துள்ளார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms|title=Adityanath attempts to balance regions, castes in his ministry|language=ஆங்கிலம்|publisher=தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|date=19
== அரசில் எதிர்வாதம் ==
வரிசை 55:
ஆதித்தியநாத் சமய கலப்புத் திருமணம் பற்றிய உரையாடலின்போது, "அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள் 100 முசுலிம் பெண்களை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.<ref>
{{Cite news |url=http://indiatoday.intoday.in/story/yogi-adityanath-muslims-bjp-kashmir-love-jihad/1/380112.html |title=A bizarre analysis of riots, by Yogi Adityanath. |last= |first= |date=31 August 2014 |work=India Today |access-date=19 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170319111507/http://indiatoday.intoday.in/story/yogi-adityanath-muslims-bjp-kashmir-love-jihad/1/380112.html |archive-date=19
</ref><ref name=":0">
{{Cite news |url=http://www.hindustantimes.com/assembly-elections/from-love-jihad-conversion-to-srk-10-controversial-comments-by-up-s-new-cm-yogi-adityanath/story-5JW2ZFGZzAdIZeIcjcZCNM.html |title=From love jihad, conversion to SRK: 10 controversial comments by UP’s new CM Yogi Adityanath. |last= |first= |date=18 March 2017 |work=Hindustan Times |access-date=19 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170319162314/http://www.hindustantimes.com/assembly-elections/from-love-jihad-conversion-to-srk-10-controversial-comments-by-up-s-new-cm-yogi-adityanath/story-5JW2ZFGZzAdIZeIcjcZCNM.html |archive-date=19
</ref>
ஒரு கூட்டத்தில் இவர் பேசும்போது "அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாங்கள் 100 ..." என்று சொல்லி இடைவெளி விட, கூடியிருந்த மக்கள் "கொலை செய்வோம்" எனக் கூறினார்கள். "அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நாங்கள் நூறு மடங்கு செய்வோம்" எனச் சொன்னார்.<ref>{{Cite web |url=http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |title=Hindutva Jihad: 'If They Kill One Hindu, 100 Will Be...' |last= |first= |date=27 August 2014 |website=Outlook India |archive-url=https://web.archive.org/web/20170319112845/http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |archive-date=19
</ref>
|