தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
சி →போக்குவரத்து: பராமரிப்பு using AWB |
||
வரிசை 152:
தோக்கியோ துவக்கத்தில் ''கழிமுகம்'' எனப் பொருள்படும் '''எடோ''' என்ற சிற்றூராக இருந்தது.<ref name=placenames>Room, Adrian. ''Placenames of the World''. McFarland & Company (1996), [http://books.google.com/books?id=PzIer-wYbnQC&pg=PA360&sig=X75YRM_z45rzt4ZcemXMFhn9uWs p360]. {{ISBN|0-7864-1814-1}}.</ref> இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் '''தோக்கியோ''' (''தோக்யோ'': ''தோ'' (கிழக்கு) + ''க்யோ'' (தலைநகர்)) <ref>US Department of State. (1906). [http://books.google.com/books?id=dKCOAAAAMAAJ&pg=PA751&dq= ''A digest of international law as embodied in diplomatic discussions, treaties and other international agreements'' (John Bassett Moore, ed.), Vol. 5, p. 759]; excerpt, "The Mikado, on assuming the exercise of power at Yedo, changed the name of the city to Tokio".</ref> என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது.<ref name=placenames/>
== போக்குவரத்து ==
தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். [[சின்கான்சென்|வேகமான இரயில்கள்]] (புல்லட் இரயில்) [[ஓசாகா]] மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. சப்பானில் ஓடும் அனைத்துவகையான ரயில்களும் காலந்தவறாமைக்கு புகழ் பெற்றவை. [[சின்கான்சென்|புல்லெட்
தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.பேரங்காடிகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிதிவண்டி நிறுத்துவதற்கு பிரத்தியேகமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
|