உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 74:
== சீனாவின் தத்துவங்கள் ==
அன்பு நன்பரே நீங்கள் தொடங்கிய சீனாவின் தத்துவங்கள் என்ற கட்டுரையானது [[சீன மெய்யியல்]] என்ற பெயரில் ஏற்கெனவே உள்ளது அன்புகூர்ந்து ஒரு கட்டுரையை மொழிபெயர்கத் துவங்கும் முன் அந்த ஆங்கிலக் கட்டுரையின் இடதுபுரம் உள்ள மொழி வரிசையில் தமிழ் உள்ளதா என பார்த்து இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கட்டுரையை துவக்குங்கள். இதனால் உங்கள் உழைப்பு வீணாகாது.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 11:08, 18 சூலை 2019 (UTC)
நன்றி நண்பரே. நான் மொழி பெயர்க்கும்முன் தமிழில் இந்த தலைப்பில் கட்டுரை உள்ளதா என்று தேடினேன், நீங்கள் கூறியவாறு மொழிவரிசையில் தேடி கட்டுரை எழுதத் தொடங்குவேன்--[[பயனர்:MPVK|MPVK]] ([[பயனர் பேச்சு:MPVK|பேச்சு]]) 15:08, 18 சூலை 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:MPVK" இலிருந்து மீள்விக்கப்பட்டது